கிழக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 1:
[[படிமம்:CompassRose16_E.png|thumb|கிழக்கு]]
'''கிழக்கு'''(''EAST'') என்பது ஒரு [[திசை|திசையைக்]] குறிக்கும். தமிழில் இது கீழ்த்திசை என்றும் அறியப்படுகிறது. இத்திசை [[சூரியன்]] உதிக்கும் திசையைக் குறிக்கும்.இச்சொல் [[பெயர்ச்சொல்]], [[உரிச்சொல்]] அல்லது [[வினையுரிச்சொல்|வினையுரிச்சொல்லாகப்]] பயன்படுத்தப்படுகிறது. நான்கு முக்கியமான திசைகளில் ([[திசைகாட்டி]] புள்ளிகளில்) கிழக்கும் ஒன்று. [[மேற்கு]] திசைக்கு எதிர்புறத்திலும், [[வடக்கு]], [[தெற்கு]] திசைகளுக்குச் செங்குத்தாகவும் இருக்கும் திசையாகும். திசைகாட்டியின் மேற்புறம் வலது பக்கம் காட்டுவதைக் கொண்டு, இவ்வழக்கம் உருவானது எனலாம். பூமி கிழக்கு நோக்கி சுழன்று சூரியனை வலம் வருவதால் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகின்றது..<ref>{{cite web |title=Orientation of Churches |url= http://www.newadvent.org/cathen/11305a.htm |publisher=Catholic Encyclopedia |accessdate=3 December 2013}}</ref><ref>{{cite web |last=Peters |first=Bosco |title=Architectural Design Guidelines 1 |url= http://liturgy.co.nz/architectural-design-guidelines-1/9558 |publisher=Liturgy.co.nz |accessdate=3 December 2013 |date=30 April 2012}}</ref>
 
 
==பலுக்கல்==
வரி 12 ⟶ 11:
* [https://in.answers.yahoo.com/question/index?qid=20081017163847AAkN4qR பூமி சுழலும் திசை]
 
{{வார்ப்புரு:திசைகள்}}
 
{{stub}}
 
[[பகுப்பு:திசைகள்]]
 
 
{{stub}}
"https://ta.wikipedia.org/wiki/கிழக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது