கூகிள் குரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
TYSK (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 19:
 
}}
கூகிள் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட '''கூகிள் குரோம்''' ஒரு திறமூல பல் இயங்குதள இணைய உலாவியாகும். <ref>"Google Chrome is built with open source code from Chromium." Retrieved from: http://dev.chromium.org/developers/how-tos/getting-started.</ref> பெப்ரவரி 2009 இன் படி பாவிக்கப்படும் உலாவிகளில் 1.15% ஆனவர்கள் இதைப் பாவிக்கின்றனர். <ref>{{cite news|first=Wolfgang |last=Gruener |url=http://www.tgdaily.com/content/view/40575/113/ |title=Google Chrome crosses 1% market share again |publisher=TG Daily |location=Chicago (IL) |date=2009-01-03 |accessdate=2009-01-03}}</ref>[[வெப்கிட்]] இன் பாகங்களையும் மொசில்லா [[பயர்பாக்ஸ்|பயர்பாக்சின்]] வசதிகளையும் அடிப்படையாக கொண்டுள்ளது. குரோம், நிலைத்த, வேகமான, பாதுகாப்பு கூடிய, வினைத்திறனும் எளிமையும் மிக்க பயனர் இடைமுகத்தைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கிறது. இதன் [[விண்டோஸ்]] வெள்ளோட்டப் (பீட்டா) பதிப்பு, செப்டம்பர் 2, 2008 இல் வெளிவந்தது. இதன் உறுதியான முதலாவது பதிப்பானது[[11 டிசம்பர்]] 2008 இல் வெளிவந்தது. குரோம் என்ற பெயரானது உலாவியின் வரைகலை இடைமுகத்தில் Frame இற்குப் பாவிக்கப்படும் பெயராகும். இதன் இடைமுகம் இன்னமும் [[தமிழ்|தமிழில்]] உட்பட 8 இந்திய மொழிகளுக்கான பதிப்பு விருத்தியில் உள்ளது. <ref>"Add support for 8 Indic locales" Retrieved from: http://code.google.com/p/chromium/issues/detail?id=4473.</ref> தற்பொழுது உலகின் 53 மொழிகளுக்கான ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
 
== தொழில் நுட்பக் குறிப்புக்கள் ==
[[படிமம்:GoogleChromeTaskManager.PNG|thumb|right|300px|கூகுள் குரோம் பணி மேலாளரின் திரைக் காட்சி]]
* இங்கே ஒவ்வொரு [[கீற்று (மென்பொருள்)|கீற்று]]க்கும் அதனுடன் இணைந்த [[கூகிள் குரோம் நீட்சி|நீட்சிகளையும்]] தனிப்பட்ட பணியாகவே குரோம் கருதும். இதை குரோம் உலாவியில் Shift+Esc விசைகளை ஒருங்கே அழுத்துவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம். தவிர உலாவியின் முகவரியில் about:memory என்பதன் மூலமும் மொத்த நினைவகத்தின் பாவனையை அறிந்து கொள்ளலாம்.
* பக்கம் ஒன்றைப் பார்வையிடும் பொழுது அப்பக்கத்தில் இருக்கும் இணைப்புகளின் IP முகவரிகளை ஆட்களப் பெயர் வழங்கி (DNS) பின்னணியில் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இணைப்பொன்றை சொடுக்கும் போது நேரடியாக உரிய ஐபி முகவரியில் இருந்து பக்கதைப் பெற்றுத் தரும்.
 
* பக்கம் ஒன்றைப் பார்வையிடும் பொழுது அப்பக்கத்தில் இருக்கும் இணைப்புகளின் IP முகவரிகளை ஆட்களப் பெயர் வழங்கி (DNS) பின்னணியில் பெற்றுக் கொள்ளும். இதன் மூலம் இணைப்பொன்றை சொடுக்கும் போது நேரடியாக உரிய ஐபி முகவரியில் இருந்து பக்கதைப் பெற்றுத் தரும்.
 
* இணைப்பில்லாமலே இயங்கும் வசதி. பெரும்பாலான வலைப் பக்கங்கள் இணைய இணைப்பில்லாமலே இயங்கும் வண்ணம் வடிவமைக்கப்படுள்ளது.<ref>[http://limi.net/articles/google-chrome-benchmarks-and-more கூகிள் குரோம் வினைத்திறன் மதிப்பீடு] அணுகப்பட்டது [[செப்டம்பர் 4]] [[2008]] {{ஆ}}</ref>
 
* இந்த உலாவியில் புத்தம் புதிகாக வடிவமைக்கப்பட்ட [[ஜாவாஸ்கிரிப்ட்|ஜாவாஸ்கிரிப்டைக்]] கையாளும் வீ8 எஞ்சின் வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகிள் இது ஏனைய [[உலாவி]]களை விட வேகமாக ஜாவாஸ்கிரிப்டைக் கையாளும் எனக்கூறிய பொழுதும் மொசில்லா நிறுவனமோ தமது டிரேஸ்மங்கி (TraceMonkey) ஜாவாஸ்கிரிப்ட் இயந்திரமே வேகமானது எனக்கூறி வருகின்றனர்.<ref>[http://www.download.com/8301-2007_4-10031278-12.html கூகிள் குரோம் உலாவியின் வேகத்தைச் சோதிக்கும் பயர்பாக்ஸ்] அணுகப்பட்டது [[செப்டம்பர் 4]] [[2008]] {{ஆ}}</ref>
* about:version என்றவாறு முகவரியில் தட்டச்சுச் செய்வதன் மூலம் கூகிள் குரோம் உலாவியின் பதிப்பை அறிந்து கொள்ளலாம்.
 
== குறைகள் ==
# வெப்கிட்டில் பழைய பதிப்பில் உள்ள பாதுகாப்புக் குறைபாட்டினால் ஜாவா ஆவணப்படுத்தப்பட்ட கோப்பு தானியங்கி முறையில் பயனரின் அனுமதி எதுவும் இன்றிக் கணினியில் இயங்கிச் செயற்படக்கூடியதாக உள்ளது. பார்க்க டாம்ஸ் ஹாட்வேர் <ref>[http://www.tomshardware.com/news/Google-Browser-Chrome-Firefox-IE,6317.html குகிள் குரோமில் உள்ள பிறழ்ச்சிகள்] அணுகப்பட்டது [[4 செப்டம்பர்]] [[2008]] {{ஆ}}.</ref> எடுத்துக்காட்டாக ஜாவா நோட்பாட் இணையமூடாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளும். <ref>[http://raffon.net/research/google/chrome/carpet.html ஜாவா குறிப்பு எழுதி] அணுகப்பட்டது [[4 செப்டம்பர்]] [[2008]]</ref>
# இன்னமும் அச்சுத் தோற்ற வசதியில்லை. எனவே ஒரு வேண்டிய பக்கம் ஒன்றை அச்சிட முன்னர் அது எவ்வாறு வரப்போகின்றது என்பதைப் புரிந்து கொள்ளக்கூடியதாக இல்லை.
# வலையமைப்பு நிர்வாகிகள் இணையப் விளம்பரப் பகுதிகளை [[ஹொஸ்ட் கோப்பு]]க்கள் கொண்டு தடுப்பதுண்டு. இவ்வாறு தடுக்கபப்ட்ட பக்கங்களைத் தடுக்கப்பட்ட பக்கங்கள் எனப் புரிந்துகொள்ளாமல் தேவையின்றி கூகிள் குரோம் சின்னத்துடன் கூடிய தகவலைத் தருகின்றது.
 
== தீர்க்கப்பட்ட பிரச்சினைகள் ==
# தமிழ் உள்ளீட்டில் [[எ-கலப்பை]] ஒலியியல் விசைப்பலகையூடாக ( எ-கலப்பையின் தமிழ்99 விசைப்பலகை வேலை செய்கின்றது பிரச்சினை இருக்கவில்லை) எழுத்துக்களை உள்ளீட்டு செய்யவதில் ஆரம்பத்தில் வெளிவந்த கூகிள் குரோமில் பிரச்சினைகள் இருந்தது. <ref>[http://code.google.com/p/chromium/issues/detail?id=1097 கூகுள் குரோம் உலாவியில் தமிழ் ஒலியியல் விசைப்பலகையூடாகத் தமிழை உள்ளிட இயலவில்லை] அணுகப்பட்டது [[4 செப்டம்பர்]] [[2008]]</ref>. இதற்கு கூகிள் குரோம் இன்னமும் பயர்பாக்ஸ் நீட்சிகளைகளைப் பயன்படுத்தியும் தமிழை உள்ளீடு செய்ய இயலாது. இதற்கு ஒர் தீர்வாக [[என்எச்எம் ரைட்டர்]] மென்பொருளூடாக எந்தவொரு முறையிலும் (அதாவது ஒலியியல் முறை உட்பட) தமிழில் உள்ளீடுகளைச் செய்யலாம். <ref>[http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx என்எச்எம் ரைட்டர் ஊடாக எந்த உலாவியிலும் தமிழை உள்ளீடு செய்யலாம்] புதிய விருத்தியாளர்களுக்கான பதிப்பில் இக்குறை நீக்கப்பட்டுள்ளது. அணுகப்படட்து [[25 டிசம்பர்]] [[2008]]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
வரி 53 ⟶ 50:
{{reflist|1}}
</div>
{{வார்ப்புரு:கூகிள்}}
 
[[பகுப்பு:கூகுள்]]
"https://ta.wikipedia.org/wiki/கூகிள்_குரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது