கென்னடி விண்வெளி மையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{வார்ப்புரு:Cite web → {{Cite web (4), {{வார்ப்புரு: → {{
வரிசை 31:

"ஜான் எஃப். கென்னடி விண்வெளி மையம்" (The "John F. Kennedy Space Center (KSC)"  எனபது [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|நாசா]]-வின் பத்து கள மையங்களுள் ஒன்றானதும் ஏவுதல் மற்றும் ஏவுசுமை முறைவழியாக்க தொகுதிகளுள் ஒன்றானதும் ஆகும்.<ref>{{வார்ப்புரு:Cite web|title = Kennedy Space Center Implementing NASA’s Strategies|url = http://www.hq.nasa.gov/office/codez/plans/KSCImp00.pdf|publisher = NASA|accessdate = November 5, 2015|date = 2000}}</ref> [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[புளோரிடா]] மாகாணத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இதன் அருகில்தான் "கேப் கேனவரல் வான் படை நிலையம்" உள்ளது. இவ்விரு நிறுவனங்களின் மேலாண்மையும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன; வளங்கள் பங்கீடு மற்றும் மற்றவற்றின் நிலப்பகுதியில் தமது கட்டிடம் மற்றும் ஆய்வகங்கள் அமைத்தல் என ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

திசம்பர் 1968-ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய அமெரிக்காவின் மானிட விண்பயணங்களுக்கு கென்னடி விண்வெளி மையமே நாசாவின் முதன்மையான ஏவுதளமாக செயல்பட்டு வருகிறது. [[அப்பல்லோ திட்டம்|அப்போலோ]], [[ஸ்கைலேப்]] மற்றும் [[விண்ணோடம்|விண்ணோடத்]] திட்டங்களுக்கான ஏவுதல்கள் கென்னடி விண்வெளி மையத்தின் ஏவுதொகுதி-39-இல் நிகழ்த்தப்பெற்றன;  அவ்வித ஏவுதல்களின் மேலாண்மையும் கென்னடி விண்வெளி மையத்தாலேயே மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பகால அப்போலோ பறத்தல்கள், மற்றும் அனைத்து [[மெர்க்குரி திட்டம்]], [[ஜெமினி திட்டம்|ஜெமினி திட்ட]] பறத்தல்களும் கேப் கேனவரெல் வான்படை நிலையத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டாலும், அத்தகைய ஏவுதல்கள் அனைத்தும் கென்னடி விண்வெளி மையம் மற்றும் அதற்கு முந்தைய அமைப்பான ஏவுதல் செயல்பாடுகள் ஆணையரகத்தால் நிர்வகிக்கப்பட்டன.<ref>{{வார்ப்புரு:Cite web|title = APPENDIX 10 - GOVERNMENT ORGANIZATIONS SUPPORTING PROJECT MERCURY|url = http://history.nasa.gov/SP-4001/app10.htm|website = NASA History Program Office|publisher = NASA|accessdate = November 6, 2015}}</ref><ref>{{வார்ப்புரு:Cite web|title = 2. PROJECT SUPPORT FROM THE NASA Centers|url = http://history.nasa.gov/SP-45/ch2.htm|website = MERCURY PROJECT SUMMARY (NASA SP-45)|publisher = NASA|accessdate = November 6, 2015}}</ref> ஜெமினி திட்டத்தின் நான்காவது ஏவுதலிலிருந்து புளோரிடாவின் நாசா ஏவுதல் கட்டுப்பாட்டு மையமானது, ஏவுதல் நிகழ்த்தப்பட்டவுடன் ஏவூர்தி கட்டுப்பாட்டை ஹூஸ்டனின் திட்ட கட்டுப்பாட்டு மையத்திற்கு மாற்றியளித்துவருகிறது; அதற்கு முன்னர் திட்டத்தின் முழுமையான பறத்தல் கட்டுப்பாடும் புளோரிடா கட்டுப்பாட்டு மையத்திடமே இருந்துவந்தது.<ref>{{வார்ப்புரு:Cite web|title = Mercury Mission Control|url = http://www.nasa.gov/centers/kennedy/about/history/MCCgallery/|publisher = NASA|accessdate = November 6, 2015}}</ref><ref name="Lipartito Butler History">{{வார்ப்புரு:Cite book|last1 = Lipartito|first1 = Kenneth|last2 = Butler|first2 = Orville|title = 'A History of the Kennedy Space Center|date = 2007|publisher = University Press of Florida|isbn = 978-0-8130-3069-2}}</ref>

வரிசை 43:
== உசாத்துணைகள் ==
* லிபார்டிடோ, கென்னெத் மற்றும் பட்லர், ஆர்வில்.ஆர். "கென்னடி விண்வெளி மையத்தின் வரலாறு (2007)" (A History of the Kennedy Space Center)
* [[File:PD-icon.svg|link=|alt=|12x12px]] This article incorporates [http://www.jsc.nasa.gov/policies.html#Guidelines public domain material] from websites or documents of  the [[தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)|National Aeronautics and Space Administration]].

== வெளியிணைப்புகள் ==
* [http://www.nasa.gov/centers/kennedy/home/ கென்னடி விண்வெளி மைய இணையதளம் (Kennedy Space Center Web site)]
<references />

[[பகுப்பு:விண்வெளி ஏவுதளங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கென்னடி_விண்வெளி_மையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது