புதுக்கோட்டை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
svg map
வரிசை 98:
== அமைவிடம் ==
 
புதுகை மாவட்டம் கிழக்கு [[நிலைக்கோடு|நிலைக்கோட்டில்]] 78.25' மற்றும் 79.15'க்கு இடையேயும் வடக்கு [[நேர்க்கோடு|நேர்க்கோட்டில்]] 9.50' மற்றும் 10.40'க்கு இடையேயும் அமைந்துள்ளது. புதுகை மாவட்டத்தின் வடக்கிலும் மேற்கிலும் திருச்சி மாவட்டமும், தெற்கில் சிவகங்கை மாவட்டமும், கிழக்கில் வங்காள விரிகுடாவும், வட கிழக்கில் தஞ்சை மாவட்டமும் அமைந்துள்ளன. புதுகை, ஏறக்குறைய ஒரு கடற்கரை மாவட்டமாகும். மாவட்டத்தின் மேற்குப் பகுதி கீழ் கடற்கரைப் பகுதியைக் காட்டிலும் கடல் மட்டத்திலிருந்து சரிவாக 600 அடி உயரத்தில் உள்ளது. நிலப்பரப்பு ஏறத்தாழ சமமானதே, பொன்னமராவதி பகுதி மட்டும் சிறிது ஏற்றயிரக்கம் கொண்டதாக இருக்கும்.[[அன்னவாசல்]] ஒன்றியத்தில் உள்ள [[நார்த்தாமலை]] குன்றுகள் மற்றும் [[பொன்னமராவதி]] ஒன்றியத்தில் உள்ள [[பிரான்மலை]] தவிர்த்து பெரிய மலைகள் ஏதும் இம்மாவட்டத்தில் இல்லை.இம்மாவட்டத்தில் கிழக்கு பகுதியில் மட்டும் [[ஆழ்குழாய்]] கிணறு அமைத்து அதன்வழியாக விவசாயம் செய்யப்படுகின்றது. [[பலாப்பழம்]] உற்பத்தியில் அந்த பகுதியே மிகவும் சிறந்ததாக உள்ளது. குறிப்பாக [[வடகாடு]], மாங்காடு, அனவயல், கொத்தமங்கலம், கீரமங்கலம், [[நெடுவாசல்]], புள்ளான்விடுதி குளமங்கலம் போன்ற பகுதிகளாகும்.
 
== வரலாற்றுக்கு முற்பட்ட காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கோட்டை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது