சொக்கநாத நாயக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 15:
|}
'''சொக்கநாத நாயக்கர்''' [[மதுரை நாயக்கர்கள்|நாயக்க மன்னர்]]களுள் ஒருவர். இவரது ஆட்சிக் காலம் 1659 முதல் 1682 வரை ஆகும். இவர் தலைநகரைத் [[திருச்சிராப்பள்ளி|திருச்சிக்கு]] மாற்றினார், [[இராணி மங்கம்மாள்]] இவருடைய மனைவி ஆவார், [[அரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர்]] இவருடைய மகன் ஆவார் .
 
 
மதுரை நாயக்கர் மன்னர்களால் கி.பி.17-ஆம் நூற்றாண்டின் மத்தியில் கட்டப்பட்ட சொக்கநாத நாயக்கர் அரண்மனை தற்போது [[இராணி மங்கம்மாள் கொலு மண்டபம்]] என்றழைக்கப்படுகிறது. இது திருச்சிராப்பள்ளியில் புகழ்பெற்ற மலைக்கோட்டையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. தற்போது இங்கு, திருச்சி அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/2014/07/04/ஏழு-அரண்மனைகள்/article2314154.ece?service=print | title=ஏழு அரண்மனைகள் | publisher=தினமணி | accessdate=25 ஆகத்து 2014}}</ref>
வரி 31 ⟶ 30:
* [[இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்]]
{{commonscat|Chokkanatha Nayak Palace}}
{{வார்ப்புரு:மதுரை நாயக்கர்கள்}}
 
[[பகுப்பு:மதுரை நாயக்கர்கள்]]
[[பகுப்பு:1682 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சொக்கநாத_நாயக்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது