அமெரிக்க ஐக்கிய நாடுகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Info-farmer (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2192688 இல்லாது செய்யப்பட்டது/
வரிசை 410:
==== திரைப்படத்துறை ====
[[படிமம்:PB050006.JPG|thumb|ஹாலிவுட்]]
[[தாமஸ் எடிசன்|தாமஸ் எடிசனின்]] கைனடோஸ்கோப்பைப் பயன்படுத்தி உலகின் முதல் வர்த்தகரீதியான நகரும் பட கண்காட்சி நியூயார்க் நகரத்தில் 1894 ஆம் ஆண்டு நடந்தது. அடுத்த ஆண்டு புரொஜெக்டரிலான படமும் அதே நியூயார்க்கில் முதல் வர்த்தகரீதியான திரையிடலைக் கண்டது, அடுத்து வந்த தசாப்தங்களில் ஒலிப் பட மேம்பாட்டில் அமெரிக்கா முன்னணி வகித்தது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல், அமெரிக்க திரைப்படத் துறை பெருமளவில் [[ஹாலிவுட்|கலிபோர்னியாவின், ஹாலிவுட்டைச்]] சுற்றியே இருந்தது. சினிமாவின் இலக்கணத்தை மேம்படுத்தியதில் இயக்குநர் டி.டபிள்யூ. கிரிப்த் மையமாகத் திகழ்ந்தார், மற்றும் [[ஓர்சன் வெல்ஸின்]] [[சிட்டிசன் கேன்]] (1941) என்னும் திரைப்படம் அனைத்து காலங்களிலுமான மிகச் சிறந்த படமாக பல சமயங்களில் மேற்கோள் காட்டப்படுகிறது.<ref>[http://www.filmsite.org/villvoice.html ஜான் வெய்ன் - கிராமக் குரல்": 20 ஆம் நூற்றாண்டின் 100 சிறந்த படங்கள் (2001)]</ref> ஜான் வேன் மற்றும் [[மர்லின் மன்றோ]] போன்ற அமெரிக்க திரை நடிகர்கள் மக்கள் மனதில் அழியாத சித்திரங்களானார்கள், தயாரிப்பாளரும்/தொழில்முனைவோருமான [[வால்ட் டிஸ்னி]] அனிமேஷன் திரைப்படம் மற்றும் திரைப்பட விநியோகம் இரண்டிலுமே முன்னணியில் திகழ்ந்தார். ஹாலிவுட்டின் பெரும் சினிமா ஸ்டுடியோக்கள் [[ஸ்டார் வார்ஸ்]] (1977) மற்றும் [[டைட்டானிக் (திரைப்படம்)|டைட்டானிக்]] (1997), போன்ற வரலாற்றில் வர்த்தக ரீதியாக மிகப் பெரும் வெற்றிகளைக் குவித்த அநேக திரைப்படங்களை உருவாக்கியுள்ளன, இன்று ஹாலிவுட் தயாரிப்புகள் [[உலக சினிமா]] துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.<ref name="UNESCO">{{cite web |url=http://www.unesco.org/bpi/eng/unescopress/2000/00-120e.shtml |title=World Culture Report 2000 Calls for Preservation of Intangible Cultural Heritage |date=2000-11-17 |publisher=UNESCO |accessdate=2007-09-14}}</ref>
[[படிமம்:Golden Age of Hollywood.png|center|800px]]
 
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்க_ஐக்கிய_நாடுகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது