உலக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎நாட்டுப்புற இலக்கியங்களில்: - ஒப்பாரிப் பாடல்கள், இருமுறை என்பதால் 1 நீக்கம்
வரிசை 15:
 
=== சிலப்பதிகாரம் ===
உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் பாடும் பாட்டு வள்ளைப்பாட்டு என அழைக்கப்படுகிறது. உலக்கையைக் கொண்டு தானியங்களைக் குற்றும் பொழுது பெண்கள் தலைவனைப் புகழ்ந்து பாடுவதாகச் சிலப்பதிகார வாழ்த்துக் காதை கூறுகிறது. இது ”வள்ளைப்பாட்டு” எனக் குறிப்பிடப்படுகின்றது. வள்ளை என்றால் உலக்கை எனவே ”உரற்பாட்டு, [[உலக்கைப்பாட்டு]], அவலிடி, அம்மானை வள்ளை என்ற பெயர்களாலும் இப்பாடல் (குறுந்தொகை மூலமும் உரையும் <ref name="வள்ளைப்பாட்டு">{{cite book | title=குறுந்தொகை மூலமும் உரையும் | author=மு. சண்முகம் பிள்ளை | year=1994 | pages=ப.க.86}}</ref> அழைக்கப்பட்டது.
 
=== புறநானூறு- வள்ளைக்கூத்து ===
"https://ta.wikipedia.org/wiki/உலக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது