திணைமொழி ஐம்பது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 1:
{{வார்ப்புரு:சங்க இலக்கியங்கள்}}
'''திணைமொழி ஐம்பது''' என்பது கண்ணன் சேந்தனார் என்னும் புலவர் பாடிய ஐம்பது [[அகப்பொருள்|அகப்பொருட்]] பாடல்களைக் கொண்ட நூல். சங்கம் மருவிய காலத்துத் [[தமிழ்]] நூல் தொகுப்பான [[பதினெண்கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பில் அடங்கியது இது. கி.பி நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்றது. திணைமொழியைம்பதினை இயற்றிய கண்ணன் சேந்தனார் சாத்தந்தையார் என்ற பெரியாரின் மகன் ஆவர்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/library/l2E00/html/l2E00vm3.htm | title=திணைமொழி ஐம்பது | publisher=tamilvu.org | accessdate=24 ஏப்ரல் 2014}}</ref>
 
பண்டைத் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களில்]] காணும் வழக்கிற்கு அமைய அகப்பொருள் இலக்கியமான இது ஐந்து நிலத்திணைகளையும் பின்னணியாக வைத்து எழுதப்பட்டுள்ளது. இதிலுள்ள ஐம்பது பாடல்களும் திணைக்குப் பத்துப்பாடல்களாக அமைக்கப்பட்டுள்ளன.
 
==எடுத்துக்காட்டு==
"https://ta.wikipedia.org/wiki/திணைமொழி_ஐம்பது" இலிருந்து மீள்விக்கப்பட்டது