மருத்துவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up, replaced: {{வார்ப்புரு: → {{
வரிசை 12:
}}
[[மருத்துவம்|மருத்துவத்]] தொழிலை செய்பவர்கள் '''மருத்துவர்''' ஆவர். மருத்துவர்களில் இருவகை உள்ளனர், நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர்(Physicians) என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை மருத்துவர் (Surgeon) என்றும் அழைக்கப்படுகின்றனர். மிகவும் கடுமையான நீண்ட பல்கலைக்கழகக் கல்விக்கும் நேரடி அனுபவக் கல்விக்கும் பின்னரே ஒருவர் மருத்துவராகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவார். இக்கல்வி சில நாடுகளில் மேல்நிலைக்கல்வி ஆரம்பித்து குறைந்தது ஐந்து [[ஆண்டு|ஆண்டுகள்]] எடுக்கும் சில நாடுகளில் உயர்நிலைப் பள்ளிக் கல்வி முடித்தபின் ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக எடுக்கலாம்.
 
முறையான கல்லூரிக் கல்வி பயிலாமல் குருகுல முறையில் பயின்று அந்த அனுபவத்தை வைத்து சிகிச்சை அளிப்பவர்கள் [[வைத்தியர்]] என்று அழைக்கப்பட்டனர். ஆனால் தற்பொழுது இந்த வேறுபாடு மறைந்து வருகிறது. [[சித்த மருத்துவம்|சித்த வைத்தியம்]], [[ஆயுர்வேதம்|ஆயூர்வேத வைத்தியம்]] மற்றும் [[ஓமியோபதி]] ஆகியவை கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதால் அம்முறையில் சிகிச்சை அளிப்பவர்கள் [[சித்த மருத்துவம்|சித்த]] மருத்துவர், [[ஆயுர்வேதம்|ஆயுர்வேத]] மருத்துவர், [[ஓமியோபதி]] மருத்துவர் என்று அழைக்கப்படுகிறார்கள்.
வரிசை 21:
 
===சித்த மருத்துவர்===
பண்டைய தமிழ் மருத்துவ முறையைப் பின்பற்றியவர்கள் சித்த வைத்தியர் எனப்பட்டனர். இடையர், எயினர், போன்றோர் போரில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கியவர்களாவர்.<ref name="சித்த வைத்தியம்">{{cite web | url=http://www.thamizhkkuil.net/tmi/tmi5b.html | title=சித்த மருத்துவம் | accessdate=4 மே 2014}}</ref>
 
இந்தியாவில் இளங்கலை ஆயுர்வேதம் (B.S.M.S) முடித்தவர்கள் சித்த மருத்துவர்களாகப் பணிபுரியலாம்.
வரிசை 182:
==மருத்துவர் நலம்==
மருத்துவர்கள் மற்றவர்களுக்கு நல முன்மாதிரியாக விளங்க வேண்டும். சான்றாக புகை மற்றும் மது அருந்துதலைத் தவிர்த்தல்.<ref>{{cite journal |author=Appel JM |title=Smoke and mirrors: one case for ethical obligations of the physician as public role model |journal=Camb Q Healthc Ethics |volume=18 |issue=1 |pages=95–100 |year=2009 |pmid=19149049 |doi=10.1017/S0963180108090142}}</ref> இதன் மூலம் பெறப்படும் சுவாசக் கோளாறுகள், கல்லீரல் பழுதடைதல், உணவு செரிமான பிணிகள் போன்றவற்றிலிருந்து முற்றிலும் தங்களைத் தற்காத்துக் கொள்வதாகும். உடல் மற்றும் உள்ளத்தை நலமாக வைத்திருப்பதன் மூலம் இவர்களின் சராசரி ஆயுட்காலம் 70.8 வருடங்கள் வாழ்வதாக ஆய்வறிக்கைகள் உள்ளன.<ref name=frank>{{cite journal |author=Frank E, Biola H, Burnett CA |title=Mortality rates and causes among U.S. physicians |journal=Am J Prev Med |volume=19 |issue=3 |pages=155–9 |date=October 2000 |pmid=11020591 |doi=10.1016/S0749-3797(00)00201-4}}</ref> இருந்த போதும் வேலைப்பளுவால் சரிவர உடல் நலத்தைப்பேணாது, மருத்துவர்களே மோசமான நோயாளிகள் எனக் குறிப்பிடப்படுவதுமுண்டு.<ref name=schneck>{{cite journal |author=Schneck SA |title='Doctoring' doctors and their families |journal=JAMA |volume=280 |issue=23 |pages=2039–42 |date=December 1998 |pmid=9863860 |doi=10.1001/jama.280.23.2039}}</ref> உடல்நலக் கோளாறு அல்லாது தற்கொலைகள், விபத்துக்கள், இதயநோய்கள் இவர்களது ஆயுட்காலச் சவால்களாக உள்ளன.<ref name=frank/>
 
 
 
==மேற்சான்றுகள்==
{{reflist}}
{{commonscat|Physicians}}
{{வார்ப்புரு:மருத்துவர்கள்}}
 
[[பகுப்பு:மருத்துவர்கள்|*]]
[[பகுப்பு:மருத்துவம்]]
{{வார்ப்புரு:மருத்துவர்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/மருத்துவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது