ஜேன் குட்டால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +{{மனிதக் குரங்குகள்|state=collapsed}}
வரிசை 7:
| deathdate = | location =
| residence = [[இங்கிலாந்து]], [[தான்சானியா]]
| nationality = [[Image:Flag of the United Kingdom.svg|20px|]] [[Unitedஐக்கிய Kingdom|Britishஇராச்சியம்]]
| field = [[Biologist]], [[Primatology|Primatologist]], [[Conservation movement|Conservationist]]
| work_institution =
வரிசை 16:
| prizes = [[Dame of the British Empire|DBE]] (2004)
}}
டேம் '''ஜேன் குட்டால்''' (''Jane Goodall'', பிறப்பு: [[ஏப்ரல் 3]], [[1934]]) என்னும் ஆங்கிலேயப் பெண்மணியார், சுமார் 45 ஆண்டுகளாக மனிதரை ஒத்த குரங்கினமாகிய [[சிம்ப்பன்சி]]யைப் பற்றி உற்று ஆய்ந்திருக்கிறார். [[ஆப்பிரிக்கா]] கண்டத்தில் உள்ள [[தான்சானியா|தான்சானியா]]வில் உள்ள கோம்பி ஸ்ட்ரீம் நாட்டுப் புரவுக்காட்டில் (''Gombe Stream National Park'') இயக்குநராகப் பணி புரிந்து வந்திருக்கிறார். இவர் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதிக்கான தூதரும் ஆவார்.
 
புகழ் பெற்ற [[தொல்லுயிரியல்]] ஆய்வாளர் முனைவர் [[லீக்கி]] அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில், இவர் ஆற்றிய அரிய ஆய்வுகளுக்காக [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] உள்ள [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்]] முனைவர் பட்டத்தை [[1964]]ல் அளித்தது.
 
==இளமைப் பருவம்==
சேன் குட்டால் இங்கிலாந்தின் தலைநகரான லண்டனில் 1934 ஆண்டு ஏப்ரல் 13-ஆம் நாள் பிறந்தார். இவருடைய இரண்டாம் பிறந்த நாளின் போது இவரது தந்தை இவருக்கு ஒரு குரங்கு பொம்மையைப் பரிசளித்தார். இந்த பொம்மையை குட்டால் மிகவும் விரும்பினார். இந்நாள் வரை இப்பொம்மையை இவர் பாதுகாத்து வைத்திருக்கிறார். <ref> {{cite web |url= http://www.janegoodall.org/jane/childhood.asp |title= Jane Goodall — Childhood|accessdate= பிப்ரவரி 1, 2008|accessmonthday= |accessdaymonth= |accessyear= |author= |last= |first= |authorlink= |coauthors= |date= |year= |month= |format= |work= |publisher= Jane Goodall Institute|pages= |language= ஆங்கிலம்|doi= |archiveurl= |archivedate= |quote= }} </ref>
 
==மேலும் பார்க்க==
"https://ta.wikipedia.org/wiki/ஜேன்_குட்டால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது