பியட்ரல்சினாவின் பியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thainis (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி clean up, replaced: Timeடைம் (2)
வரிசை 32:
 
==குருத்துவ வாழ்வு==
ஆறு ஆண்டுகள் குருத்துவப் படிப்புக்குப் பின்னர் 1910ம் ஆண்டு பியோ குருவானார்.<ref name="ewtn1"/> இவர் இயேசு கிறிஸ்துவின் பாடுபட்ட சொரூபத்தின் முன்பாக அடிக்கடி செபிக்கும் வழக்கம் கொண்டிருந்தார். சிறிது காலம் குருவாகப் பணியாற்றியப்பின், உடல் நலம் குன்றியதால் இவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். 1916 செப்டம்பர் 4ஆம் நாள் மீண்டும் குருத்துவப் பணிக்கு அழைக்கப்பட்டார்.
 
1917ஆம் ஆண்டு, இவர் முதலாம் உலகப் போரில் காயம் அடைந்த வீரர்களுக்கு சேவை செய்ய அனுப்பப்பட்டார்.<ref name="ewtn2"/> அப்போதும் உடல்நலம் குன்றிப் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார். உடல்நலம் தேறியதும் மக்கள் பலருக்கும் ஆன்மீக இயக்குநராக செயல்பட்டார்.<ref name="ewtn2">{{Cite web| title = Padre Pio the Man Part 2| url = http://www.ewtn.com/padrepio/man/biography2.htm| accessdate = 2008-01-19| postscript = <!--None-->}}</ref> ஒவ்வொரு நாளும் 10 முதல் 12 மணி நேரங்கள் பாவ மன்னிப்புக்கான ஒப்புரவு அருட்சாதனம் வழங்கி வந்தார்.
வரிசை 42:
1918ஆம் ஆண்டு செப்டம்பர் 20ந்தேதி, ஒப்புரவு அருட்சாதனம் வழங்கிக் கொண்டிருந்த வேளையில் பியோவின் உடலில் இயேசுவின் ஐந்து திருக்காயங்களையும் இவரது உடலில் பெறப் பேறுபெற்றார். இரண்டு கைகள், இரண்டு கால்கள் மற்றும் வலது விலாப்பகுதி ஆகிய ஐந்து இடங்களிலும் இவருக்கு இயேசுவின் காயங்கள் கிடைத்தன. அவற்றிலிருந்து சிந்திய இரத்தம் இனிமையான நறுமணம் வீசியது.
 
அன்று முதல் இவர் இறக்கும் நாள் வரை [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]] சிலுவை மரத்தில் அனுபவித்த வேதனைகளை பியோ இந்த காயங்களால் தனது வாழ்வில் அனுபவித்தார். இந்த திருக்காயங்கள் சில மருத்துவர்களால் ஆராயப்பட்டு, இவரது புனிதத்தன்மைக்கு கிடைத்த பரிசு என்ற சான்று வழங்கப்பட்டது.<ref name="time1">{{cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,855088,00.html|title=Religion: The Stigmatist|date=Dec. 19, 1949|work=[[Timeடைம் (magazineஇதழ்)|Timeடைம்]]|accessdate=7 April 2011}}</ref><ref name="time2">{{cite news|url=http://www.time.com/time/magazine/article/0,9171,870915,00.html|title=Roman Catholics: A Padre's Patience|date=Apr. 24, 1964|work=[[Timeடைம் (magazineஇதழ்)|Timeடைம்]]|accessdate=7 April 2011}}</ref> இப்புனித காயங்களால் உடல் வேதனை மட்டுமன்றி மனரீதியாக பல இன்னல்களை சந்தித்தார், இவரது ஐந்து காயங்களை குறித்து சிலர் அவதூறு பரப்பினர், அது நாளும் தலைப்பு செய்திகளாய் இத்தாலியன் நாளிதழ்களில் வெளியாகி தந்தை பியோவின் ஆன்மீக பணிவாழ்வுக்கு
தடையாய் நின்றது. ஆனால் புனித வாழ்வால் அனைத்தையும் தகர்த்தெறிந்து தனது உண்மையான வாழ்வை உலகிற்கு ஓங்கி உரைத்தார்.<ref>ஆ. தைனிஸ், கப்புச்சின் சபையில் தூயவர்கள், தமிழக கப்புச்சின் சபை, கோயமுத்தூர், 2011, 99-110</ref>
 
வரிசை 74:
[[பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள்]]
[[பகுப்பு:இத்தாலியின் கிறித்தவப் புனிதர்கள்]]
[[பகுப்பு:கப்புச்சின் சபையினர்]]
[[பகுப்பு:ஐந்து காய வரம் பெற்றோர்]]
[[பகுப்பு:அழியா உடல் உள்ள கிறித்தவப் புனிதர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பியட்ரல்சினாவின்_பியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது