புவி நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி clean up, replaced: Timeடைம்
வரிசை 1:
[[Image:Ecology symbol.svg|thumb|1969இல் ரான் காப் உருவாக்கிய சுற்றுச் சூழல் குறியீடு: "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துக்களின் ஒருங்கிணைப்பு]]
 
'''புவி நாள்''' (''Earth Day'') என்பது ஆண்டுதோறும் [[ஏப்ரல் 22]]ம் நாளன்று [[புவி]]யின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும்.<ref name="earthday.org">[http://www.earthday.org/earth-day-history-movement Earth Day: The History of a Movement]</ref>
 
1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் [[சான் பிரான்சிஸ்கோ]] நகரில் [[யுனெஸ்கோ]] மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் (''John McConnell''). அவர் [[உலக அமைதி|உலக அமைதிக்காகக்]] குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் '''புவி நாள்''' என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு '''புவி நாள்''' என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது.
வரிசை 7:
அதே சமயத்தில், [[ஐக்கிய அமெரிக்கா]]வில் [[சுற்றுச்சூழல்|சுற்றுச்சூழலியல்]] நிபுணரும் [[அமெரிக்க மேலவை|மேலவை]] உறுப்பினருமான ''கேலார்ட் நெல்சன்'' என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக [[1970]] ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது.
 
அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் ''(புவி [பூமி] நாளாக''க் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.<ref>[http://www. name="earthday.org"/earth-day-history-movement Earth Day: The History of a Movement]</ref>
 
[[ஐக்கிய நாடுகள்]] அவை [[சூன் 5]]ம் நாளன்று [[உலக சுற்றுச்சூழல் நாள்|உலக சுற்றுச் சூழல் நாளை]] அனுசரித்து வருகிறது.
வரிசை 80:
 
[[File:Denis hayes 1980.jpg|right|thumb|டெனிஸ் ஹேய்ஸ்]]
இந்த நடவடிக்கைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக [[ஹார்வர்ட் பல்கலைக்கழகம்|ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின்]] பட்டதாரி மாணவரான டெனிஸ் ஹேய்ஸை செனட்டர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். புவி நாளானது "பாரம்பரிய அரசியல் செயல்முறையை ஒதுக்கித் தள்ள வேண்டும்" என்று தான் விரும்புவதாக ஹேய்ஸ் கூறினார்.<ref name="time-memento">{{cite web | url = http://www.time.com/time/magazine/article/0,9171,943782,00.html | title = A Memento Mori to the Earth | accessdate = | date = 1970-05-04 | work = [[Timeடைம் (magazineஇதழ்)|Timeடைம்]] }}</ref> காரெட் டுபெல் என்பவர் சுற்றுச்சூழலுக்கான குழு விவாதப்பொருள் பற்றிய முதல் விளக்க வழிகாட்டியாக விளங்கியதுடன், சுற்றுப்புறச் சூழலுக்கான கையேடு ஒன்றை ஒழுங்குபடுத்தி தொகுத்தார்.
 
இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஒருவர் கீழ்வருமாறு கூறினார்:
வரிசை 116:
"உலகத்தின் முதல் சுற்றுச்சூழல்வாதி என்று பலராலும் கருதப்படும் [[அசிசியின் பிரான்சிசு]] ஏப்ரல் 22 அன்று பிறந்தவர்தான்." <ref>Christofferson, Bill, "The Man from Clear Lake: Earth Day Founder Gaylord Nelson", University of Wisconsin Press, Madison, 2004, p. 310</ref>
* [[ஏப்ரல் 21]] ஆம் தேதி ஸியெர்ரா கிளப்பை நிறுவிய ஜான் முயிரின் பிறந்த நாள் ஆகும்.
 
* "டைம்ஸ்" பத்திரிகை கூறியது: [[1970]] ஆம் ஆண்டு [[ஏப்ரல் 22]] ஆம் தேதி தான் [[விளாடிமிர் லெனின்]] 100 வது பிறந்த நாளாகும். அந்த நாள் ஒன்றும் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் அல்ல; உண்மை என்னவென்றால் அது "ஒரு கம்யுனிஸ்ட் தந்திரம்" என்று சிலர் சந்தேகப்படுகின்றனர்.
 
வரி 211 ⟶ 210:
#:இயற்றியவர்: அபய் குமார் (கவிஞர்-ஓவியர்: இந்தியா)
 
 
 
’’புவிநாள் பண்’’
"https://ta.wikipedia.org/wiki/புவி_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது