ஸ்தாவ்ரபோல் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: Federal State Statistics Service → Russian Federal State Statistics Service
வரிசை 32:
|pop_latest=2799600
|pop_latest_date=January 2015
|pop_latest_ref=<ref name="2015Est">Stavropol Krai Territorial Branch of the [[Russian Federal State Statistics Service|Federal State Statistics Service]]. [http://old.stavstat.ru/db/bgd_free/doklad2009/IssWWW.exe/Stg/d1770/i18.htm Демография] {{ru icon}}</ref>
|area_km2=66500
|area_km2_rank=45வது
வரிசை 62:
[[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] காலத்தில், பிராந்திய (கிராய்)  உயர் அதிகாரம் மூன்று நபர்கள் இடையே பகிர்ந்து கொள்ளப்பட்டது: முதன்மை அதிகாரம் ஸ்ட்யாவ்ர்போல் பிரதேச சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக் குழுவின் முதன்மைச் செயலாளரிடம் (இவரிடமே மாபெரும் அதிகாரம் இருந்தது), அடுத்து பிரதேச சோவியத் தலைவர் (சட்டமியற்றும் அதிகாரம்), மற்றும் நிலப்பரப்பு நிர்வாகக் குழுத் தலைவர் (நிறைவேற்று அதிகாரம்).
 
1970-1978, ஆண்டு காலகட்டத்தில் ஸ்தாவ்ரபோல் கிராயின் கம்யூனிச கட்சியின் முதன்மைச் செயலாளராக [[மிக்கைல் கொர்பச்சோவ்]] இருந்தார். 1978 இல் இவர் மாஸ்கோ பகுதிக்கு இடம்பெயர்ந்து பின்னர், இவர் சோவியத் கம்யீனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவின் செயலாளராக ஆனார். பின் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு  கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் நாட்டின் தலைவராக உயர்ந்தார்.
 
1991, சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி தன் அனைத்து அதிகாரங்களையும் இழந்தது, இக்காலக் கட்டத்தில் கிராயின் தலைமையையும் கம்யூனிஸ்ட் கட்சி இழந்து, கிராயின் தலைவராக வட்டார நாடாளுமன்றத்தால் ஆளுநர் நியமிக்கப்பட்டார்/தேர்ந்தெடுக்கப்பட்டார்.
வரிசை 153:
* பிறப்பு விகிதம்: 1000 பேருக்கு 11.22
* இறப்பு விகிதம்: 1000 பேருக்கு 13.32
* நிகர மக்கள் தொகை வளர்ச்சி: 1000 பேருக்கு +3.5
 
;2012 முதன்மை புள்ளி விவரம்
வரிசை 162:
 
=== சமயம் ===
2012 ஆண்டைய அதிகாரப்பூர்வ மக்கள் கணக்கெடுப்பின்படி<ref name="ArenaAtlas">[http://sreda.org/arena Arena - Atlas of Religions and Nationalities in Russia]. </ref> ஸ்தாவ்ரபோல் பிரதேசத்தில் 46.9% பேர் [[உருசிய மரபுவழித் திருச்சபை|உருசிய மரபுவழி கிருத்தவர்கள்]], 7% திருச்பை சாராத பொதுவன [[கிறித்தவர்]], 5% பேர் [[முஸ்லிம்]], 1% பேர் கிழக்கு மரபுவழித் திருச்பையை நம்புபவர்கள், வேறு திருச்பையை ஏற்காதவர்கள், 1% பேர் ரோட்னோவரி அல்லது உள்ளூர் நாட்டுப்புறச் சமயத்தினர்.  19% பேர் கடவுள் நம்பிக்கை உள்ள ஆனால் சமய நம்பிக்கை அற்றவர்கள் என குறிப்பிடுபவர்கள், 16% பேர் [[இறைமறுப்பு|நாத்திகர்]],  7.1% பேர் பிற சமயங்களைச் சார்ந்தவர்களாகவோ அல்லது தங்கள் சமயத்தைப் பற்றி குறிப்பிடாதவர்களோ ஆவர்.<ref name="ArenaAtlas"/>
 
== நிர்வாகப் பிரிவுகள் ==
வரிசை 175:
{{Reflist}}
{{ரஷ்யாவின் பிரிவுகள்}}
 
[[பகுப்பு:உருசியாவின் மாகாணங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்தாவ்ரபோல்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது