நெஞ்சு வலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''நெஞ்சு வலி''' என்பது பலதரப்பட்ட நோய்களில் தோன்றக்கூடிய ஒரு [[அறிகுறி]]யே அன்றிஆகும், தனி ஒரு நோய் அன்று. நெஞ்சு வலி ஏற்பட [[இதய நோய்]] உட்பட பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சில அவசரநிலை காரணங்களும் அடங்கும். இதில் பிரச்சனை என்னவென்றால், உயிர் கொல்லி நோய்களை உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதே நேரம் சாதாரண நோய்களுக்கும் அதிக கவனம் அளிப்பதன் மூலம் பணமும் நேரமும் விரயமாகுமே அன்றி பயன் ஏற்படாது.
 
== நெஞ்சு வலி ஏற்படஏற்படக் காரணங்கள் - பரித்தறுதுயீடுபரித்தறுதியீடு (Differential Diagnosis) ==
 
=== இதயகுழலிய காரணங்கள் ===
வரிசை 7:
# தீவிர கரோனரி நோய்க்கூட்டறிகுறி அல்லது தீவிர இதயச்சுவர் சிரை நோய்க்கூட்டறிகுறி (Acute Coronary Syndrome)
## நிலையற்ற மார்பு நெறிப்பு (Angina Pectoris)
## இதயத்தசையிரத்த[[இதயத்தசை நலிவுஇறப்பு]] (Myocardial Infarction)
# அயோட்டா கூறிடல் (Aortic Dissection)
# இதயச்சுற்றுப்பையழற்சி (Pericarditis) மற்றும் இதயநெறிப்பு (Cardiac Tamponade)
வரிசை 37:
# முலையின் நோய்கள் (Breast Conditions)
# [[அக்கி]] அம்மை (Herpes Zoster)
# டூபர்குளோசிசு[[காச நோய்]] (Tuberculosis)
 
=== உளவியல் காரணங்கள் ===
வரிசை 49:
 
# அதிவளியோட்ட நோய்க்கூட்டறிகுறி (Hyperventilation syndrome)
# டா காஸ்டா இணைப்போக்கு Da Costa நோய்க்கூட்டறிகுறி)
# போர்ன்ஹோல்ம் நோய் (bornholm's disease)
# கார்பன் மோனாக்ஸைடு நஞ்சாதல் (CO Poisoning)
# சதையணையியம் (அ) சார்க்கோய்டோசிசு (Sarcoidosis)
# ஈய நச்சுமை
# காரீய நச்சு (lead Poisoning)
# மேல் உதர வலி (High Abdominal Pain)
 
== மார்பக நெறிப்புநெரிப்பு மற்றும் இதயத்தசையிரத்த நலிவு : ==
 
* இதயத்தில் உள்ள கரோனரி[[முடியுருக் முடியுறுகுருதிச்சுற்றோட்டம்|முடியுரு தமனிகளின் (Coronary End Arteries)]] விட்டம் சுருங்குவதால் (பெரும்பாலும் கொழுப்பு படிவதால்) ஏற்படும்
நெஞ்சுவலி "மார்பக நெறிப்புநெரிப்பு" எனப்படுகின்றது. இதயத்தின் வழியாகவே உடலில் உள்ள அனைத்து இரத்தமும் பாய்ந்தாலும் இதயத்தின் தேவைக்கு
அதனை நேரடியாக நுகர முடியாது. கரோனரிமுடியுருத் தமனியின் வழியாக இதயமானது தனக்குத் தேவையான இரத்தத்தை பெற்றுக்கொள்கிறது. கரோனரி
தமனியின் விட்டம் சுருங்கும்பொழுது, இதயத்தின் இரத்தவோட்டம் குறைகிறது. இதனால் இதயத் தசையில் இரத்த நலிவு ஏற்படுகிறது. இதனை
பொதுவாக "ஹார்ட் அட்டாக்"[[மாரடைப்பு]] என்று அழைப்பர்.
 
=== இடர்வரக் காரணக்கூறுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/நெஞ்சு_வலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது