நெஞ்சு வலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...
வரிசை 1:
{{துப்புரவு}}
'''நெஞ்சு வலி''' என்பது பலதரப்பட்ட நோய்களில் தோன்றக்கூடிய ஒரு [[அறிகுறி]] ஆகும், தனி ஒரு நோய் அன்று. நெஞ்சு வலி ஏற்பட [[இதய நோய்]] உட்பட பல காரணங்கள் உள்ளன. இவற்றில் சில அவசரநிலை காரணங்களும் அடங்கும். இதில் பிரச்சனை என்னவென்றால், உயிர் கொல்லி நோய்களை உடனே கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும், அதே நேரம் சாதாரண நோய்களுக்கும் அதிக கவனம் அளிப்பதன் மூலம் பணமும் நேரமும் விரயமாகுமே அன்றி பயன் ஏற்படாது.
 
"https://ta.wikipedia.org/wiki/நெஞ்சு_வலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது