கந்தளாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கட்டுரை பகுப்பாக்கம் மற்றும் துப்புரவு
சி clean up using AWB
 
வரிசை 1:
'''கந்தளாய்''' நகரம் [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து [[திருகோணமலை]] செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. [[நெல்]] விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது [[சிங்களவர்|சிங்கள]] இனத்தவரே அதிகமாகவுள்ளனர்.
 
==கந்தளாய்க் குளம்==
[[குளக்கோட்டன்|குளக்கோட்டனால்]] கட்டப்பட்டது என்று அறியப்படும் [[கந்தளாய்க் குளம்]] இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது.
 
[[பகுப்பு:திருகோணமலையில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
 
{{இலங்கை-புவி-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:திருகோணமலையில்திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/கந்தளாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது