உருசியத் தமிழியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
 
பொதுவுடமை கொள்கைகளால் உந்தப்பட்ட பல தமிழர்கள் [[1950]]-[[1990]] காலப்பகுதிகளில் உருசிய மொழியில் தேர்ச்சி பெற்று பல உருசிய நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தனர். இக்காலப்பகுதியில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றிய]]த்திற்கு கல்வி பெறச்சென்ற பலரும் ரஷ்ய மொழியில் தேர்ச்சிபெற்றனர். இதன் காரணமாக கணிசமான தமிழர்களுக்கு ரஷ்ய மொழி, பண்பாடு, தத்துவங்களில் பரிச்சியமும் தொடர்பும் உண்டு.
 
 
== சோவியக் கால மொழிபெயர்ப்புக்கள் ==
"1950களிலும் அதற்குப் பின்னரும் சோவியத் அரசாங்க ஸ்தாபனமும் அமெரிக்க அரசாங்க ஸ்தாபனமும் ஏற்பட்டு போட்டி போட்டுக்கொண்டு இதில் ஈடுபாடு காட்டின. ரஷிய நூல்கள் 1990 வரை ஒரே சீரான அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதைக் காண முடிகிறது." முகம்மது செரிபு வி. எஸ். வெங்கடேசன் கா. அப்பாதுரை, கு. பரமசிவம்,எஸ். சங்கரன், முல்லை முத்தையா, புதுமைப்பித்தன், ரகுநாதன், முகமது ஷெரீபு, எஸ். இராமகிருஷ்ணன் ஆக்யோர் உருசிய நூலகளை மொழிபெயர்ப்பில் ஈடுபட்டோரில் உட்படுவர். [http://www.keetru.com/ungal_noolagam/jan08/managai.php தமிழ் மொழிபெயர்ப்பின் அரசியல் அ.மங்கை]
 
 
== சோவியத் வானொலி - தமிழ்த் துறை ==
"https://ta.wikipedia.org/wiki/உருசியத்_தமிழியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது