மரகதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி removed Category:நகைகள் using HotCat
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32:
| other =
}}
'''மரகதம்''' [[பெரில்]] (Be<sub>3</sub>Al<sub>2</sub>(<nowiki>SiO</nowiki><sub>3</sub>)<sub>6</sub>,) வகையைச் சேரந்த ஒரு [[கனிமம்]] ஆகும். மரகதம் [[நவரத்தினங்கள்|நவரத்தினங்களுள்]] ஒன்றாகும். இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் [[குரோமியம்]], சிலவேலைகளில்சிலவேளைகளில் மட்டும் காணப்படும்அடங்கும் [[வனேடியம்]] மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது.<ref name=Hurlbut>Hurlbut, Cornelius S. Jr, & Kammerling, Robert C., 1991, ''Gemology'', p. 203, John Wiley & Sons, New York</ref>

பெரில் ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையில் 10 வரை அளவீட்டைக் கொண்ட [[மோவின் உறுதி எண்]] முறையில் உறுதி எண் 7.5 தொடக்கம் 8 வரையான உறுதியெண்ணைக் காட்டுகின்றது.<ref name=Hurlbut/> கூடுதலான பச்சைக்கற்கள் உள்ளீட்டுப் பொருட்களைக் கொண்டிருக்கும். எனவே அவற்றின் நொறுங்குமை கூடுதலாக காணப்படுகிறது.

இக்கல்லைக் குறிக்கும் எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் என்ற [[வடமொழி]] சொல்லில் இருந்து மருவியதாகும்.<ref name=Fernie>{{cite book | last = Fernie M.D. | first = W.T. | title = Precious Stones for Curative Wear | publisher = John Wright. & Co. | year = 1906}}</ref> ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. [[நடராசர்]] சிலை [[திருஉத்தரகோசமங்கை|திருஉத்தரகோசமங்கையில்]] உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மரகதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது