க. பூரணச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 58:
 
இவை தவிர மைசூரு CIIL நிறுவனத்திற்காக பேராசிரியர் லாஸ்கியின் Grammar of Politics நூலை மொழிபெயர்த்துள்ளார்.
== சாகித்திய அகடாமி விருது ==
 
மனூ ஜோசப் ஆங்கிலத்தில் எழுதிய Serious Man என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் ''பொறுப்புமிக்க மனிதர்கள்'' என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்தார், இந்த மொழிபெயர்புக்காக 2016 ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.<ref>{{cite journal | title=பேராசிரியர் பூரணச்சந்திரனுக்கு சாகித்ய அகாடமி விருது | author=ஆதி | journal=தி இந்து | year=2017 | month=பெப்ரவரி | pages=8 | doi=26}}</ref>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://www.poornachandran.com பூரணச்சந்திரன் வலைத்தளம்]
"https://ta.wikipedia.org/wiki/க._பூரணச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது