வஞ்சி மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top: clean up, replaced: Commelinids → Commelinids
வரிசை 4:
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[ஒருவித்திலையி]]
|unranked_ordo = [[Commelinids]]
|ordo = [[Arecales]]
|familia = [[Arecaceae]]
வரிசை 14:
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]
}}
'''வஞ்சி''' என்பது ஒரு வகை மரம். <ref>வஞ்சிக்கோடு புறம் 384</ref> <ref>வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50</ref> <ref>அகம் 226</ref> இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரமானது குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.
 
'''வஞ்சி''' என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. <ref>குறிஞ்சிப்பாட்டு 89</ref>
 
புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது. <ref>புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387</ref>
 
வஞ்சிமரத்துக்கும், வஞ்சிமாநகருக்கும் வேறுபாடு தெரிவதற்காக வஞ்சிமாநகரம் 'பூவா வஞ்சி' எனப் போற்றப்பட்டது. <ref>பூவா வஞ்சி - புறம் 32-2</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வஞ்சி_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது