கோவா (மாநிலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மக்கள் வாழ்க்கை கணக்கியல்: clean up, replaced: [[Portable Document Format| → [[பி.டி.எவ்| |
அறுபட்ட கோப்பை நீக்குதல் |
||
வரிசை 311:
== சுற்றுலா==
{{ முதன்மை |கோவாவின் சுற்றுலாத்துறை}}
கோவாவின் சுற்றுலா பொதுவாக கடற்கரை பகுதிகளை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இங்கு உள்நாட்டு சுற்றுலா செயல்பாடுகள் குறைந்து காணப்படுகிறது. 2004 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர். அவர்களில் 400,000 பேர் அயல்நாட்டினர். [[உருசியா|உருசியாவில்]] இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர் <ref>[http://in.rbth.com/economics/2013/10/28/goa_ready_for_larger_tourist_flow_from_russia_this_season_30401.html Goa ready for larger tourist flow from Russia this season]</ref>. [[உருசியா|உருசியாவில்]] அடுத்து பிரிட்டனில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் கோவாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.<ref>[http://indiatoday.intoday.in/story/goa-tourism-visa-on-arrival-nda-government/1/404601.html Visa on arrival will bring 'achche din' for Goa Tourism]</ref>
|