பாலுறவுச் சம்மத வயது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: simple:Age of consent மாற்றல்: ru:Возраст сексуального согласия
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
'''பாலுறவுச் சம்மத வயது''' என்பது சட்டப்படி ஒருவர் [[பாலுறவு|பாலுறவில்]] ஈடுபட உடன்படுவதற்கான வயதெல்லையாகும். சட்டங்களுக்குச் சட்டம் இது வேறுபடுகிறது. பொதுவான பாலுறவுச் சம்மத வயது 16 முதல் 18 ஆண்டுகள் ஆகும். ஆயினும் இது 12 முதல் 21 வயது வரை வேறுபடுகின்றது. சிறுவர்களைப் பாலியல் வன்முறையிலிருந்து தடுக்கவே பாலியற் சம்மத வயது ஏற்படுத்தப்பட்டது எனலாம். சம்மதமளிக்க்கும் வயதினைவிடக் குறைந்தோருடனான பாலுறவு சட்டத்தினால் பாலியல் வன்முறையாகக் கருதப்படுவதுண்டு.
 
[[பகுப்பு:பாலியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பாலுறவுச்_சம்மத_வயது" இலிருந்து மீள்விக்கப்பட்டது