மங்கல இசை மன்னர்கள் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{notability}}
{{Infobox Book
| name = மங்கல இசை மன்னர்கள்
வரி 28 ⟶ 27:
 
==நூலின் குறிக்கோள்==
தமிழிசையின் இரு பழம்பெரும் இசைக்கருவிகளான நாதசுவரம், தவில் இசைக்கலைஞர்களின் வரலாறு, தனிப்பட்ட திறமைகள், பெற்ற விருதுகள் என்பவற்றோடு அக் கலைஞர்களின் சொந்தக் குணாதிசயங்களை இந்த நூல் ஆவணமாகப் பதிவு செய்துள்ளது. 1787 ஆம் ஆண்டில் பிறந்த கீவளூர் சுப்பராய பிள்ளை முதல் 1988 ஆம் ஆண்டு மறைந்த இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை வரை கிட்டத்தட்ட இருநூறு ஆண்டுகாலத்தில் வாழ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட [[தமிழ்நாடு|தமிழக]], [[இலங்கை]] கலைஞர்கள் இந்த ஆய்வு நூலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.<ref name=வரலாறு.காம்>{{cite web | url=http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1201| title= மங்கல இசை மன்னர்கள் - பி.எம்.சுந்தரம்|publisher=வரலாறு.காம்|date=1 அக்டோபர் 2013| accessdate=23 பிப்ரவரி 2017|archiveurl=http://archive.is/OlFn4|archivedate=23-02-2017}}</ref> இன்றைய நாதசுவரம், தவில் இசைக்கலைஞர்களுக்கு முன்னோடியாக இருந்த பழம்பெரும் இசைக் கலைஞர்களைப் பற்றிய எழுத்து ஆவணம் எதுவும் இல்லாமலிருந்த நிலையில் இந்த நூல் ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றது.<ref name=வரலாறு.காம்/>
 
==முதல் வெளியீடு==
"https://ta.wikipedia.org/wiki/மங்கல_இசை_மன்னர்கள்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது