"மார்ச் 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* [[1973]] - [[சூடான்|சூடானில்]] [[சவுதி அரேபியா]]வின் தூதரகத்தை [[கறுப்பு செப்டம்பர் இயக்கம்|கறுப்பு செப்டம்பர் இயக்கத்தினர்]] தாக்கி மூன்று வெளிநாட்டு தூதுவர்களைப் பணயக்கைதிகளாக்கினர்.
* [[1975]] - [[ஆஸ்திரேலியா]]வில் வர்ணத் [[தொலைக்காட்சி]] சேவை ஆரம்பிக்கப்பட்டது.
* [[1977]] - [[சார்லி சாப்ளின்|சார்லி சப்ளினின்சாப்ளினின்]] உடல் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] அவரது கல்லறையில் இருந்து திருடப்பட்டது.
* [[1980]] - [[சனி (கோள்)|சனி]] கோளின் [[ஜானுஸ்]] என்ற [[சந்திரன்]] இருப்பதை [[வொயேஜர் திட்டம்|வோயேஜர் 1]] விண்கலம் உறுதி செய்தது.
* [[1981]] - [[ஐரியக் குடியரசு இராணுவம்|ஐரியக் குடியரசு இராணுவ]] உறுப்பினர் [[பொபி சான்ட்ஸ்]] [[வட அயர்லாந்து]] சிறையில் சாகும்வரை [[உண்ணாநிலை]]ப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
425

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2195797" இருந்து மீள்விக்கப்பட்டது