"சி. கணேசையர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
== பிறப்பு ==
[[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகரிலிருந்து]] வடக்கே ஏறத்தாழ 12 [[கிலோமீற்றர்]] தொலைவிலுள்ள [[புன்னாலைக்கட்டுவன்]] என்னும் வேளாண்மைக் கிராமத்தில் ஆயாக்கடவை சித்திவிநாயகர் தேவஸ்தான ஸ்தாபக பம்பரைபரம்பரை அந்தணர் வழிவந்த சின்னையா என்னும் அந்தணப் பெரியாருக்கும், அக்காலத்தில் பிரபல சோதிடராக விளங்கிய, வருத்தலைவிளான் யோகவன ஐயரின் சகோதரியும் வேலாயுத ஐயரின் மகளுமான பொன்னம்மை என்பவருக்கும் ஒரே மகனாகவும் ஐந்தாவது பிள்ளையாகவும் [[1878]] ஈசுர ஆண்டு பங்குனி மாதம் 15ம் நாள் (ஏப்ரல் 1) பிற்பகல் 1 மணி 20 நிமிடமளவில் பூராடம் 3ம் காலில் பிறந்தார் கணேச ஐயர்.
 
== கல்வி ==
3

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2195799" இருந்து மீள்விக்கப்பட்டது