மீனாம்பாள் சிவராஜ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படிமம் இணைப்பு
வரிசை 4:
 
== குடும்பவிபரம் ==
இவர் தலித்[[பறையர்]] சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர்.<ref>சிந்தனையாளன் பொங்கல் மலர் 2014 பக்93</ref> இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் [[ந. சிவராஜ்]] என்பவரை மணந்து கொண்டார்.
 
== பொறுப்புகளும் பணிகளும்==
"https://ta.wikipedia.org/wiki/மீனாம்பாள்_சிவராஜ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது