வண்ணப்பூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி added one link
சி + துணைப்பகுப்பு using AWB
வரிசை 6:
 
சுமார் 40000 ஆண்டுகளுக்கு முன்னரே காவிக்கல் உள்ளிட்ட இயற்கையில் காணப்படும் மூலப்பொருட்களைக் கொண்டு
மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் காட்சி தரும் குகை ஓவியங்களை ஆதிமனிதர்கள் உருவாக்கியிருந்தனர். [[எகிப்து|எகிப்தில்]] தேநேர்தேரா என அறியப்படும் மலைக் குகைகளில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டிய சுவர் ஓவியங்கள், கடந்த பல நூற்றாண்டுகளாக இயற்கையின் சீற்றத்திற்கு உள்ளாகி இருந்தும், இன்றும் வண்ணப் பூச்சின் நிறம் மங்காமல் தெளிவாகவும் வெளிச்சமாகவும் காணப்படுவது அக்காலத்து ஆதி மனிதர்களின் திறமையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. எகிப்தியர்கள் வண்ணங்களை தனித்தனியாக சில பசை வடிவம் கொண்ட பொருட்களுடன் கலந்து, ஒவ்வொரு வண்ணத்தையும் ஒன்றுடன் ஒன்று கலக்காமல் தனிப்பட்ட விதத்தில் பூசினார்கள். இது ஒரு பெரிய விந்தையாகும். அவர்கள் அடிப்படையாக வெள்ளை, கருப்பு, நீலம், மஞ்சள், சிகப்பு மற்றும் பச்சை ஆகிய ஆறு வண்ணங்களை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. முதலில் வண்ணம் பூச வேண்டிய அனைத்து இடங்களையும் வெள்ளை நிற வண்ணம் கொண்டு பூசி நிரப்பினார்கள். பின்னர் கருப்பு வண்ணம் கொண்டு ஓவியங்களை வரைந்தார்கள். அதன்பின் மற்ற வண்ணங்களைப் பயன்படுத்தி நிரப்புவார்கள்.
 
ஆரடியா நகரில் [[உரோமை|ரோம்]] தோன்றும் முன்னரே வரையப்பட்ட சில மேற்கூரை ஓவியங்கள் இருந்ததாக பிளினி கூறுகிறார். பல நூற்றாண்டுகள் கழிந்தும் அதன் புதுமை மாறாமல் இயல்பாக இருப்பதைக் குறித்து பெரிய ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் வெளிப்படுத்துகிறார்.
வரிசை 21:
பார்வையிலிருந்து மறைந்திடும் நிறமிகள் கொண்ட (கெட்டியான) ஒளி ஊடுருவ இயலாத வண்ணப்பூச்சுகள் பூசுபரப்பைப் பாதிக்கும் புற ஊதா ஒளியிலிருந்து பாதுகாப்பளிக்கிறது. டைட்டானிய டையாக்சைடு, தலீன் நீலம், சிகப்பு இரும்பு ஆக்சைடு ஆகியவை கண்ணுக்குத் தெரியாதவகை நிறமிகளுள் அடங்கும்.
 
நிரப்பிகள் என்பவை நிறமியின் ஒரு தனிப்பட்ட வகையாகும். அவை வண்ணப்பூச்சின் மெல்லிய தோலை கெட்டியாக்கவும், அதன் தோற்றத்தை மெருகூட்டவும் மற்றும் வண்ணப்பூச்சின் கொள்ளளவை அதிகரிக்கவும் உதவும். நிரப்பிகள் இயல்பாக விலை குறைந்தவையாகவும் மற்றும் வினைபுரியாதவையாகவும் இருக்கும். மண், மாக்கல், சுண்ணாம்பு, களிமண் மற்றும் பல நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. தேய்மானத்திற்கு உட்படும் நில ஓவியங்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க, நயமான படிகக் கல் மணல் கூட நிரப்பியாக பயன்பட்டு இருக்கலாம். நிரப்பிகள் எல்லா வண்ணப்பூச்சுகளிலும் இருக்காது. இருந்தாலும், சில வண்ணப் பூச்சுகள் மிகையான அளவில் நிறமிகள், நிரப்பிகள் மற்றும் இணைப்பிகள் கொண்டிருக்கலாம்.
 
ஈய வண்ணப்பூச்சுகளில் உள்ள [[ஈய]] நிறமிகள் நச்சுத் தன்மை கொண்டதாகும். அமெரிக்காவின் நுகர்வோர் பொருட்கள் பாதுகாப்பு வாரியம் 1978 ஆம் ஆண்டில் குடியிருப்பு பகுதியில் ஈயம் உபயோகத்திற்குத் தடை விதித்தது. வண்ணப்பூச்சு தயாரிப்பாளர்கள் வெள்ளை ஈய நிறமிகளை குறைந்த நச்சு தன்மை வாய்ந்த டைட்டானிய டையாக்சைடு கொண்டு இடம்பெயர்த்தார்கள்.
வரிசை 77:
தொழிற்சாலையில் பொதுவாக பயன்படுவது தூறல் பூச்சுகள். இதில் அழுத்தக் காற்று கொண்டு வண்ணப்பூச்சு துகளாக்கப்படுகிறது. இதனால் வண்ணப்பூச்சு சிறிய துளிகளாகத் திரிந்து பூசப்படவுள்ள பொருள் மீது போய்ச் சேரும்.
 
திரவ வண்ணப்பூச்சு பூசப்பட்ட பின்னர், "திறந்த காலம்" என்று அழைக்கப்படும் இடைவேளையில் கூடுதல் பூச்சுப் பகுதிகளோடு ("ஈர முனை"களில்) அவை கலக்கலாம். வெள்ளைச் சாராயம் கலப்பதன் மூலம் ஒரு எண்ணெயின் திறந்த காலத்தை அதிகப்படுத்த முடியும்.
 
சொட்டு சொட்டாக பூச்சை விடுவதன் மூலமும் அல்லது பொருளை மூழ்கவைத்து எடுப்பதன் மூலமும் கூட வண்ணப்பூச்சினை செய்ய முடியும்.
 
எண்ணெய் சார்ந்த வண்ணப்பூச்சுகள் உலர்ந்திருக்கும் போது நீடிக்கத்தக்கதாயும், கழுவத்தக்கதாயும் இருக்கும். வண்ணப்பூச்சு உலர அனேகமாக ஒருநாள் முழுவதும் எடுக்கும்.
 
நீர் சார்ந்த வண்ணப்பூச்சுகள் பாதுகாப்பானவை என்பதோடு எளிதில் சுத்தப்படுத்த ஏதுவானவையாகவும் உள்ளன.
 
வண்ணப்பூச்சு பாத்திரத்தை மீண்டும் இறுக மூடி நெடுங்காலம் பாதுகாப்பது என்பது கடினமாகும். சிறந்த மூடலுக்கு இது தலைகீழாக வைக்கப்படுகிறது. பூச்சு உறைந்து விடாமல் ஒரு குளிர்ந்த உலர்ந்த இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.
வரிசை 105:
 
== அபாயங்கள் ==
வண்ணப்பூச்சில் இருக்கும் எளிதில் ஆவியாகும் அல்லது வெடிக்கும் சேர்மங்கள் (VOC) சுற்றுச்சூழலுக்கும் வண்ணம் பூசும் வேலை செய்பவர்களுக்கும் பெரும் அபாயம் விளைவிப்பதாய் கருதப்படுகிறது. அமெரிக்காவில் சுற்றுச்சூழல் வரன்முறைகளும் நுகர்வோரிடமிருந்தான கோரிக்கைகளும் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் இத்தன்மை குறைந்த அல்லது முற்றிலும் இல்லாத சேர்மங்களுடனான வண்ணப்பூச்சுகளின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த புதிய வண்ணப்பூச்சு வகைகள் சுற்றுச்சூழலுக்குக் குறைந்த தீமையிழைப்பவையாய் இருப்பதோடு செலவும் குறைந்ததாய் உள்ளன.
 
 
== குறிப்புதவிகள் ==
வரி 126 ⟶ 125:
[[பகுப்பு:மேற்பூச்சுகள்]]
[[பகுப்பு:ஓவியம் வரைவதற்கான சாதனங்கள்]]
[[பகுப்பு:கூகுள் தமிழாக்கம்-அறிவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வண்ணப்பூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது