கதிர் உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + கட்டுரை துப்புரவு செய்யப்பட வேண்டும் தொடுப்பிணைப்பி வாயி...
கதிர் உயிரியல்
வரிசை 14:
 
மேலும் உயிரணுச் சுழற்ச்சியின் போது ,பிரிநிலையிலும் (Mitotic state) அதிக உணர்திறனுடையன. இவ்விதி பெர்கோனி - ட்றைபோண்டே விதி எனப்படுகிறது.
இத்துறையில் உயிரணு முதல் முழுவளர்ச்சி அடைந்த உயிரி வரையிலான எல்லா உயிர்வாழ்வனவற்றிலும் தோன்றும் மாற்றங்களை விரிவாக ஆராயப்படுகின்றன.உயிரணுவிலுள்ள பண்பகத்திரியில் மாற்றம், ஜீன் பிறழ்ச்சி,போன்றவை பரம்பரையாக வரும் பண்புகளை மாற்றும்.உயிரினத்தில் கண் புரைநோய், மலட்டுத்தன்மை, வாழ்நாள் இழப்பு, புற்று நோய்,முடி உதிர்தல்,தோலில் புண்,என்று பலவகையான தொல்லைகளை ஏற்படுத்தும். இவையாவும் கதிர் ஏற்பளவைப் பொருத்து அமையும்.
மேலும் இவ்விளைவுகள் உடனடி விளைவாகவோ தாமத விளைவாகவோ இருக்கும்.சில விளைவுகள் வரம்பளவைக் கொண்டுள்ளன. வேறுசில விளைவுகள் வரம்பளவு இன்றியும் உள்ளன.சில விளைவுகள் கதிர்களை பெற்றவரிடம் தோன்றும் .சில பரம்பரையில் காணப்படும்.
 
 
வலைதளத்திலிருந்து பெறப்பட்டக் கருத்து.
"https://ta.wikipedia.org/wiki/கதிர்_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது