"பனம்பாரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

14 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (122.174.121.36ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
===ஐந்திரம்===
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] ஐந்திரம் என்பது சமஸ்க்கிரு இலக்கண நூலாகும், சிவன் சம்பந்தப் பட்டது சைவம் என்றும் விஷ்ணு சம்பந்தப் பட்டது வைஷ்ணவம் என்றும் இருப்பது போல் இந்திரன் சம்பந்தப் பட்டதால் இது ஐந்தரம் என்று ஆனது. தொல்காப்பியர் அவர் காலத்திற்கு முன்பு இருந்த இந்த சமஸ்கிருத இலக்கண நூலில் ஆழ்ந்த புலமை பெற்றவர் என்பதை இந்த வரிகள் சுட்டுகிறது. பாதரி கால்டுவெல் வழி வந்த போலித் தமிழ் ஆர்வலர்கள் சிலர் ஐந்திரம் என்பது "ஐந்து வகையான திரன்களை விளக்கும் தமிழ் நூல் அது" என்று புதிய மற்றும் வினோதமான பொருகளை கொடுத்தாலும் "திறனை திரன் என்று அவர்கள் சொல்வதில் இருந்தே அவர்களின் தமிழ் அறிவை அறிந்து கொள்ளலாம். தமிழில் திரன் என்றால் திறமை இல்லை மாறாக தத்து எடுத்த மகன் என்றே பொருள்.
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] ஐந்திரம் என்பது தமிழர் பல ஆண்டுகள் ஆய்ந்து உணர்ந்த (நிலா, கோள், விண்மீன்,ஓகம் மற்றும் கரணங்கள்) ஆகிய ஐந்தின் திரன்பற்றிய நூட்களாகும், ஆனால் இதை ஐந்திரம் என்பது வடமொழி இலக்கண நூல் என்றும் அதனை மேற்கொள் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார் என்று தவராக கூறுவோரும் உண்டு. ஆனால் தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்திற்கு முந்தைய நூல் என்று வடமொழியில் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை, ஆம் இன்றைய மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி வட மொழி எனப்படும் சமசுகிருத மொழி ஏறத்தாழ கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட மொழி என்று நிறுவியும் பிற்காலத்தில் வடமொழியில் ஆக்கப்பட்ட அனைத்து நூல்களும் தமிழில் இருந்து தொகுக்கப்பட்டதே என்றும் நிறுவியுள்ளனர்.
 
===தொல்காப்பியன்===
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2196187" இருந்து மீள்விக்கப்பட்டது