"பனம்பாரனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎ஐந்திரம்: *எழுத்துப்பிழை திருத்தம்*
சி (Reverted 1 edit by 92.97.250.217 (talk) to last revision by Kanags. (மின்))
சி (→‎ஐந்திரம்: *எழுத்துப்பிழை திருத்தம்*)
 
===ஐந்திரம்===
தொல்காப்பியர் [[ஐந்திரம்]] ஐந்திரம் என்பது தமிழர் பல ஆண்டுகள் ஆய்ந்து உணர்ந்த (நிலா, கோள், விண்மீன்,ஓகம் மற்றும் கரணங்கள்) ஆகிய ஐந்தின் திரன்பற்றிய நூட்களாகும், ஆனால் இதை ஐந்திரம் என்பது வடமொழி இலக்கண நூல் என்றும் அதனை மேற்கொள் காட்டி அதங்கோட்டாசானின் ஐயங்களைப் போக்கினார் என்று தவராகதவறாக கூறுவோரும் உண்டு. ஆனால் தொல்காப்பியம் இயற்றப்பட்ட காலத்திற்கு முந்தைய நூல் என்று வடமொழியில் ஒன்றுமே இல்லை என்பதுதான் உண்மை, ஆம் இன்றைய மொழி ஆய்வாளர்களின் கூற்றுப்படி வட மொழி எனப்படும் சமசுகிருத மொழி ஏறத்தாழ கி.பி ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட மொழி என்று நிறுவியும் பிற்காலத்தில் வடமொழியில் ஆக்கப்பட்ட அனைத்து நூல்களும் தமிழில் இருந்து தொகுக்கப்பட்டதே என்றும் நிறுவியுள்ளனர்.
 
===தொல்காப்பியன்===
20,780

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2196244" இருந்து மீள்விக்கப்பட்டது