மார்ச்சு 2: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
* [[1917]] - [[புவேர்ட்டோ ரிக்கோ|புவேர்ட்டோ ரிக்கன்]]களுக்கு [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்க]]க் குடியுரிமை வழங்கப்பட்டது.
* [[1919]] - அனைத்துல [[பொதுவுடமை|கம்யூனிஸ்ட்டு]]கள் முதற்தடவையாக [[மாஸ்கோ]]வில் கூடினர்.
* [[1930]] - [[மகாத்மா காந்தி]] [[உப்புச் சத்தியாக்கிரகம்சத்தியாகிரகம்]] ஆரம்பிப்பதற்காக [[அகமதாபாத்|அகமதாபாத்திலிருந்து]] [[குஜராத்]] கடலோரத்தில் இருந்த [[தண்டி]] நோக்கி 240 [[மைல்]] நடைப் பயணத்தை துவக்கினார்.
* [[1935]] - [[சியாம்]] மன்னர் [[பிரஜாதிபோக்]] (ஏழாவது ராமா) முடி துறந்ததையடுத்து அவரது 9-வயது மருமகன் [[ஆனந்த மஹிதோல்]] (எட்டாவது ராமா) மன்னரானார்.
* [[1941]] - [[இரண்டாம் உலகப் போர்]]: முதலாவது [[ஜேர்மனி]]யப் படைகள் [[பல்கேரியா]]வினுள் நுழைந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_2" இலிருந்து மீள்விக்கப்பட்டது