"க. கைலாசபதி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
சி (→‎வெளி இணைப்புக்கள்: பகுப்பு மாற்றம் using AWB)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
==வாழ்க்கைக் குறிப்பு==
கைலாசபதி [[மலேசியா]]வின் [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] பிறந்தவர்.<ref name=Arumugam>{{cite book|last=Arumugam|first=S.|title=Dictionary of Biography of the Tamils of Ceylon|url=http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon|year=1997|pages=65–66}}</ref> தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணிபுரிந்தவர். தந்தைதாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்க கல்வி கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி [[இரண்டாம் உலகப் போர்]] முடிவுற்ற காலகட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.<ref name=TN060108>{{cite news|last=Sriskanthadas |first=Bhagavdas|title=Kailasapathy and his interest in theatre|url=http://www.nation.lk/2008/01/06/events.htm|newspaper=The Nation (Sri Lanka)|date=6 சனவரி 2008}}</ref>
 
பள்ளிப் படிப்பை [[யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி]]யிலும், பின்னர் [[கொழும்பு ரோயல் கல்லூரி]]யிலும் தொடர்ந்தார்.<ref name=TN060108/><ref>{{cite web|title=Prof. K Kailasapathy Evaluated with his peers|url=http://www.sangam.org/2008/12/Kailasapathy.php|publisher=Ilankai Tamil Sangam|first=R.S.|last= Perinbanayagam|first2= Sachi Sri |last2=Kantha}}</ref> பின்னர் [[பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகத்தில்]] தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை [[1957]] இல் பெற்றார்.<ref name=Arumugam/><ref name=TT0183a>{{cite journal|last=Theva Rajan|first=A.|title=Kailas - The Writer, Editor, Literary Midwife and Don|journal=Tamil Times|date=சனவரி 1983|volume=II |issue=3|pages=8–9|url=http://noolaham.net/project/32/3112/3112.pdf}}</ref> அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான [[க. கணபதிப்பிள்ளை]], வி. செல்வநாயகம், [[சு. வித்தியானந்தன்]] ஆகியோருடைய வழிகாட்டல் இவருக்குக் கிடைத்தது.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2196292" இருந்து மீள்விக்கப்பட்டது