மைத்திரிபால சிறிசேன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{Infobox officeholder
|honorific-prefix =
|name = மைத்திரிபால சிறிசேன<br>Maithripala Sirisena<br>මෛතvanakkam sarලnallama sarමෛත්‍රිපාල සිරිසේන
|birth_name = பல்லேவத்த கமராலகே மைத்திரிபால யாப்பா சிறிசேன
| image =Maithripala Sirisena (cropped).jpg
வரிசை 81:
1951 இல் [[பொலன்னறுவை]]யில் <ref>[http://tamil.thehindu.com/bbc-tamil/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/article7040669.ece இலங்கை ஜனாதிபதியின் இளைய சகோதரருக்கு கோடரி வெட்டு]</ref> விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்த சிறிசேன பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார்.<ref>{{cite news|last=Gunewardene|first=Prasad|title='Mangala, Sripathi, JVP and UPFA' |url=http://www.dailynews.lk/2007/09/25/fea03.asp|newspaper=Daily News|date=25 செப்டம்பர் 2007}}</ref> பின்னர் [[குண்டசாலை]] விவசாயக் கல்லூரியில் பயின்று 1973 ஆம் ஆண்டில் பட்டயப் படிப்பை முடித்தார். [[1971 ஜேவிபி புரட்சி]]யின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.<ref name="so" /> 1980 இல் இவர் உருசியாவின் மாக்சிம் கோர்க்கி கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பட்டயம் பெற்றார்.<ref>[http://maithripalasirisena.lk/biography/ மைத்திரிபால சிரிசேனவின் அலுவல்முறை தளம்]</ref>
 
== அரசியல் ayufovan sar==
1979 ஆம் ஆண்டில் மைத்திரிபால சிரிசேன [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref name="so">{{cite web|url=http://www.sundayobserver.lk/2009/02/15/fea06.asp|title=An embodiment of aspirations of common man |last=Warnapala|first=Wiswa |date=2009-02-15|work=Sunday Observer|accessdate=2009-07-02}}</ref>
 
1989 ஆம் ஆண்டில், [[பொலன்னறுவை தேர்தல் மாவட்டம்|பொலன்னறுவை மாவட்டத்தில்]] போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். 1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.<ref name="so" /> அதன் பின்னர் ஆற்றுப் பெருநிலம் மற்றும் ரஜரட்டை அபிவிருத்தி அமைச்சராகவும், விவசாய அபிவிருத்தி, வேளாண் சேவைகள் அமைச்சராகவும், இறுதியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும் 2014 நவம்பர் 21 வரை பதவியில் இருந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மைத்திரிபால_சிறிசேன" இலிருந்து மீள்விக்கப்பட்டது