வானூர்தி அறிவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 2:
[[File:Atlantis on Shuttle Carrier Aircraft.jpg|thumb|[[அட்லாண்டிசு விண்ணோடம்]] ஒரு வானூர்தி ஏந்தும் ஒடத்தில்]]
'''வானூர்தி அறிவியல்''' ''(Aeronautics)'' என்பது [[வளிமண்டலம்|வளிமண்டலத்திற்குள்]] [[காற்று|காற்றில்]] பறக்கும் திறன் வாய்ந்த இயந்திரங்களை வடிவமைத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் வளிமண்டலத்துக்குள் [[வானூர்தி]]கள், மற்றும் [[ஏவூர்தி]]களை இயக்கும் தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளுதல் முதலியனவற்றை அறிய உதவும் அறிவியல் துறை அல்லது கலை ஆகும். வானூர்திக் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் குறித்தும் வானூர்தியியல் தொழில்துறையின் அம்சங்கள் குறித்தும் ஐக்கிய இராச்சியத்தின் [[அரச வானூர்தியியல்
காற்றில் பயணம் என்ற செயலை அடிப்படையாக வைத்துதான் வானில் பறந்து செல்லும் இயந்திரம் [[வானூர்தி]] என்ற சொல்லாகியுள்ளது. காற்றில் இயந்திரத்தை இயக்குவது என்ற பொருளுடன் தொழில் நுட்பம் , வானூர்தி வணிகம் மற்றும் வானூர்தி சார்ந்த அனைத்தையும் வானூர்தி அறிவியல் உள்ளடக்கியுள்ளது<ref name="americana">{{cite encyclopedia
|