மலர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி <br/>Angiosperms
வரிசை 21:
பூக்கும் தாவரங்கள் ''ஹெட்ரோஸ்போரான்ஜியேட்'' (பல்லினவித்துள்ளவை) ஆகும், அவை இரண்டு வகையான இனப்பெருக்க [[வித்து]]களை உற்பத்தி செய்யும். [[மகரந்தம்|மகரந்தங்கள்]] (ஆண் வித்துகள்) மற்றும் [[சூல்]]வித்துக்கள் (பெண் வித்துகள்) வெவ்வேறு [[உறுப்பு]]களால் உருவாக்கப்படுகின்றன, ஆனால் இது போன்ற மலர்கள் இரண்டு உறுப்புகளையும் கொண்டிருப்பதால் இவை ''பைஸ்பொரான்ஜியேட் ஸ்ட்ரோபிலஸ்'' ஆகும்.
 
ஒரு மலரானது குறுக்கப்பட்ட கணுவிடைகள் மற்றும் இலையுடனான மாறுதல் செய்யப்பட்ட [[தாவரத் தண்டு]] ஆகும், அதன் [[கணு]]க்களில் உள்ள அமைப்புகள் [[இலை]]களாக<ref>Eames, A. J. (1961) Morphology of the [[:wikidata:Q25314|Angiosperms]] ([[பூக்கும் தாவரம்]]) McGraw-Hill Book Co., New York.</ref> மிகவும் மாற்றமடைந்துள்ளன. சுருங்கச்சொன்னால், ஒரு மலரின் கட்டமைப்பு மாறுதல் செய்யப்பட்டத் தளிர்களில் உருவாகிறது அல்லது தொடர்ந்து வளராத (வளர்ச்சி ''தீர்மானிக்கப்பட்டது'') நுனி ஆக்குத்திசுவுடனான ''ஊடுவரை'' ஆகும். மலர்கள் தாவரத்துடன் சில வழிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். மலர் தண்டினைக் கொண்டிருக்காமல் இலைக் காம்புக்கவட்டில் உருவாகுமானால், அது செஸைல் (காம்பில்லாத பூ) என்றழைக்கப்படும். ஒரு மலர் உருவாக்கப்படும்போது, அந்த மலரை பற்றிக்கொண்டிருக்கும் தண்டு [[பெடங்கிள்]] (மஞ்சரித் தண்டு) என்றழைக்கப்படும். பெடங்கிள் மலர்களின் தொகுதியுடன் முடியுமானால், ஒவ்வொரு மலரையும் பற்றிக்கொண்டிருக்கும் தண்டு [[பெடிக்கிள்]] (சிறு காம்பு) என்றழைக்கப்படும். பூக்கும் தண்டு ஒரு இறுதி முனையை உருவாக்குகிறது, அது ''டோரஸ்'' (பொருமல்) அல்லது மஞ்சரித்தளம் என்று அழைக்கப்படும். மலரின் பாகங்கள் டோரஸின் [[சுருள்]]களாக அமைக்கப்பட்டிருக்கும். நான்கு முக்கிய பாகங்கள் அல்லது சுருள்கள் (மலரின் அடிப்பகுதியில் அல்லது கீழ்க்கணுவில் தொடங்கி மேல்நோக்கி பார்ப்பது) பின்வருமாறு:
 
[[படிமம்:Flower ta.gif|thumb|400px|left|முதிர்ந்த மலரின் முக்கிய பாகங்களைக் காட்டும் வரைபடம்]]
"https://ta.wikipedia.org/wiki/மலர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது