"வரதட்சணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,255 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
தமிழ்நாட்டில் இது போன்ற வரதட்சணைக் குற்றங்களைத் தடுக்கவும், பெண்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளைக் குறைக்கவும் மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்காவல் நிலையங்களில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போன்ற பணிகளில் பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பெருமையாக காவல் நிலைத்தை போட்டு இருக்கிறீர்கள் என் உறவினர் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது .ஆண்மை இல்லாத ஒருவனை ஏமாற்றி திருமணம் செய்து அந்த பெண் பிள்ளை ஏமாற்றி விட்டார்கள்.அந்த பெண் பிள்ளை கொடுமை படுத்தினார்கள்.அந்த பெண் பிள்ளை வீட்டார் புகார் அளிக்க சென்ற பொழுது மகளிர் காவல் நிலையத்தில் புகார் வாங்க மறுத்து விட்டார்கள் .உண்மை சொல்ல போனால் காவல் நிலைங்கள் அதர்மத்தின் வழி செல்கிறது அங்கு நீதி கிடைக்காது அது தான் உண்மை கலியுகம் உண்மை அழிந்து விட்டது
 
== மேற்கோள்கள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2196609" இருந்து மீள்விக்கப்பட்டது