"மார்ச் 4" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

9 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
* [[1351]] - [[சியாம்|சியாமின்]] மன்னராக [[ராமாதிபோதி]] முடி சூடினார்.
* [[1493]] - கடலோடி [[கொலம்பஸ்]] [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வுக்கான பயணத்தை முடித்துக் கொண்டு [[லிஸ்பன்]] திரும்பினார்.
* [[1519]] - எசுப்பானியத் தேடல் வெற்றி வீரர் எர்னான் கோர்ட்டெசு [[அஸ்டெக் நாகரிகம்|அசுட்டெக்]]குகளையும் அவர்களின் செல்வங்களையும் தேடி [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினார்.
* [[1519]] - [[ஹேர்னான் சோர்ட்டேஸ்]] [[மெக்சிகோ]]வில் தரையிறங்கினான்.
* [[1665]] - [[இங்கிலாந்து]] மன்னன் [[இங்கிலாந்தின் இரண்டாம் சார்லசு|இரண்டாம் சார்ல்ஸ்சார்ல்சு]] [[நெதர்லாந்து]] மீது போரை அறிவித்தான்.
* [[1793]] - [[பிரெஞ்சு]]ப் படைகள் [[நெதர்லாந்து|நெதர்லாந்தின்]] கீர்ட்ரூடென்பேர்க் நகரைக் கைப்பற்றினர்.
* [[1810]] - [[பிரெஞ்சு]] இராணுவம் [[போர்த்துக்கல்]]லில் இருந்து விரட்டப்பட்டது.
* [[1813]] - [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியனுடன்]] போரிட்ட [[ரஷ்யா|ரஷ்ய]]ப் படைகள் [[ஜேர்மனி]]யின் [[பேர்லின்]] நகரை அடைந்தனர். [[பிரெஞ்சு]]ப் படைகள் எதிர்ப்பேதும் இன்றி நகரை விட்டு வெளியேறினர்.
* [[1877]] - [[எமிலி பேர்லீனர்]]பெர்லீனர் [[மைக்ரோபோன்|மைக்ரோபோனைஒலிவாங்கி]]க்யைக் கண்டுபிடித்தார்.
* [[1877]] - [[பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி|பியோத்தர் சாய்க்கொவ்ஸ்கி]]யின் ஸுபான்சுவான் லேக் பலே நடனம் [[மாஸ்கோ]]வில் முதற் தடவையாக மேடையேறியது.
* [[1882]] - [[பிரித்தானியா]]வின் முதலாவது [[மின்சாரம்|மின்சார]] [[டிராம்அமிழ் வண்டிதண்டூர்தி|டிராம்]] வண்டி கிழக்கு [[லண்டன்|லண்டனில்]] ஓடவிடப்பட்டது.
* [[1894]] - [[ஷங்காய்|ஷங்காயில்]] ஏற்பட்ட பெரும் [[நெருப்பு|தீ]]யில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் எரிந்து சாம்பலாயின.
* [[1899]] - [[குயீன்ஸ்லாந்து|குயீன்ஸ்லாந்தில்]] இடம்பெற்ற பெரும் [[சூறாவளி]]யினால் 300 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
* [[1908]] - [[ஒகைய்யோ]]வில் பாடசாலை ஒன்று தீப்பற்றியதில் 174 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1931]] - [[இந்தியா]]வில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் [[உப்பு|உப்பை]] கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் [[பிரித்தானியா|பிரித்தானிய]]வின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் [[மகாத்மா காந்தி]] ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[பெப்ரவரி புரட்சி]] வெற்றி பெற்றது.
* [[1931]] - [[இந்தியா]]வில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் [[உப்பு|உப்பை]] கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் [[பிரித்தானியா|பிரித்தானிய]]வின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் [[மகாத்மா காந்தி]] ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
* [[1945]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[பின்லாந்து]] [[நாசி]] [[ஜெர்மனி]] மீது போரைத் தொடுத்தது.
* [[1945]] - [[எலிசபெத் மகாராணி|எலிசபெத்]] இளவரசி (பின்னர் மகாராணியானவர்) இராணுவத்தில் வாகன செலுத்துனராக இணைந்தார்.
* [[1959]] - [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பயனியர் திட்டம்|பயனியர் 4]] உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) [[செயற்கைக் கோள்]] ஆனது.
* [[1977]] - [[ருமேனியா]] தலைநகர் [[புகாறெஸ்ட்புக்கரெஸ்ட்]]டில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்]]தில் 1,570 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1980]] - [[றொபேட்ராபர்ட் முகாபே]] [[சிம்பாப்வே]]யின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
* [[1994]] - [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பியா 16]] விண்ணோடம் ஏவப்பட்டது.
* [[2001]] - [[லண்டன்|லண்டனில்]] [[பிபிசி]] தொலைக்காட்சி நிறுவனத்தின் முன்னால் இடம்பெற்ற பெரும் குண்டுவெடிப்பினால் 11 பேர் காயமடைந்தனர்.
1,13,755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2196865" இருந்து மீள்விக்கப்பட்டது