சுயம்புலிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

27 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் சுயம்பு இலிங்கம் என்பதை சுயம்புலிங்கம் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
'''சுயம்புலிங்கம்''' என்பது மனிதர்களால் செய்யப்படாமல் இயற்கையாகத் தானே தோன்றிய [[இலிங்கம்]] என வகைப் படுத்துகின்றனர்.<ref>{{cite web | url=http://www.ujiladevi.in/2012/03/blog-post_23.html | title=சிவலிங்கம் காட்டுவது என்ன | publisher=http://www.ujiladevi.in/2012/03/blog-post_23.html | accessdate=3 மார்ச் 2017}}</ref> உலகத்திலேயே அதிகமான சுயம்புலிங்கங்கள் [[இந்தியா]]வில் உள்ளன. அவற்றில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மட்டும் 44,000 சுயம்புலிங்கங்கள் உள்ளதாக அறியப்படுகிறது. {{cn}}
 
பண்டைக்காலத்தில் மரமாக இருந்து பிரளயகாலத்தில் மண்ணுக்குள் புதைந்து படிமம் ஆகி, மரமானது கல்மரம் ஆகிவிடுகிறது. இவ்வாறான கல்மரங்கள் லிங்கவடிவில் இருப்பதைச் சுயம்புலிங்கம் என்கின்றனர். [[மதுரை]]யில் உள்ள கடம்பமரத்தின் படிமம் ஆகும். மதுரைக்கு அருகே உள்ள திருப்பூவணத்தில் பாரிசாதமரத்தின் பூவினுடைய காம்புப் பகுதி படிமம் ஆகிச் சிவலிங்கமாக உள்ளது என்கிறது திருப்பூவணப்[[திருப்பூவணம் புராணம்]].{{cn}}
 
விண்ணிலிருந்து இறங்கிய கல் ஒன்று படிமம் ஆகிக் காசியில் சுயம்பு லிங்கமாக உள்ளது. [[கும்பகோணம் அமிர்தகலசநாதர் கோயில்|கும்பகோணத்தில் அமிர்தக்குடம் இலிங்கமாக]] உள்ளதப்உள்ளதாகப் புராணம் குறிப்பிடுகிறது.{{cn}}
 
== மேற்கோள்கள் ==
1,28,815

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2196889" இலிருந்து மீள்விக்கப்பட்டது