மலேசிய சீனர் சங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox Political party
|name_english = Malaysian Chinese Association<br>மலேசிய சீன சங்கம்
|name_native = மலேசிய சீனர் சங்கம்<br>Persatuan Cina Malaysia<br>马来西亚华人公会
|logo = [[Image:Flag of the Malaysian Chinese Association.svg|150px]]
வரிசை 23:
'''மலேசிய சீனர் சங்கம்''' (சுருக்கமாக ம.சீ.ச; ''Malaysian Chinese Association - MCA''; ([[சீனம்]]: 马来西亚华人公会; [[மலாய்]]: ''Persatuan Cina Malaysia'') என்பது மலேசியாவில் உள்ள சீனர்களைப் பிரதிநிதிக்கும் ஓர் அரசியல் சங்கம் ஆகும். இந்தச் சங்கம் [[மலேசியா|மலேசியாவை]] ஆளும் அரசியல் கூட்டணியான [[பாரிசான் நேசனல்|பாரிசான் நேசனலின்]] ஒரு முக்கிய உறுப்புக் கட்சியாகும்.
 
ஐக்கிய மலாய்க்காரர்களின் தேசிய சங்கம் [[அம்னோ]] எனும் ''United Malays National Organisation (UMNO),'' [[மலேசிய இந்திய காங்கிரசு|மலேசிய இந்திய காங்கிரஸ்]] ([[மலேசிய இந்திய காங்கிரசு|ம.இ.கா]]) எனும் ''Malaysian Indian Congress (MIC)'', இவை இரண்டும், பாரிசான் நேசனல் கூட்டணியின் இதர முக்கிய கட்சிகளாக விளங்குகின்றன. மலேசிய அரசியலில் மலேசிய சீனர் சங்கம், செல்வாக்கு மிக்க மிக முக்கிய அரசியல் கட்சியாகும்.
 
==பின்புலம்==
"https://ta.wikipedia.org/wiki/மலேசிய_சீனர்_சங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது