எல் கிரேக்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
எல் கிரேக்கோ என அழைக்கப்பட்ட டொமினிகோஸ் தியோடோகோபாலஸ் என்பவர் எசுப்பானிய மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த ஓவியர், சிற்பி மற்றும் கட்டிட ஆவார். தனது படைப்புகளில் முழு கிரேக்க பெயரின் கையொப்பம் இட்டதால், இவரை எல் கிரேக்கோ என அழைத்தனர்.
 
கிரெட்டே எனும் இடத்தில் பிறந்தார் எல் கிரேக்கோ. கிரெட்டே அப்பொழுது வெனீஸ் அரசாட்சியில் இருந்தது மற்றும் பய்சான்டைன் யுகத்திற்கு பிந்தைய காலத்தின் கலை மையமாக திகழ்ந்தது. அந்த கலையில் கற்று தெரிந்தபின், தனது 26வது வயதில் வெனீஸ் நகரிற்கு பயணப்பட்டார் எல் கிரேக்கோ.<ref name="Brown27">J. Brown, ''El Greco of Toledo'', 75–77</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எல்_கிரேக்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது