வாரணம் ஆயிரம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
| image =Vaaranamaayiram.jpg
| caption =திரைப்படத்தின் விளம்பரக்காட்சி
| director = [[கௌதம் மேனன்]]
| producer = [[ஆஸ்கார் ரவிச்சந்திரன்]]
| writer = [[கௌதம் மேனன்]]
| starring = [[சூர்யா]]<br>[[சமீரா ரெட்டி]]<br>[[ரம்யா|திவ்யா ஸ்பந்தனா]]<br>[[சிம்ரன்]]
| music = [[ஹாரிஸ் ஜெயராஜ்]]
வரிசை 20:
}}
 
'''''வாரணம் ஆயிரம்''''' [[2008]]ம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தின் இயக்குனர் [[கௌதம் மேனன்]]. [[சூர்யா]] இரட்டை வேடங்களிலும் [[சமீரா ரெட்டி]], [[ரம்யா|திவ்யா ஸ்பந்தனா]] மற்றும் [[சிம்ரன்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். [[2006]]ம் ஆண்டின் பிற்பகுதியில் துவக்கப்பட்ட இத்திரைப்படம் [[நவம்பர் 14]], 2008 ல் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
 
''வாரணம் ஆயிரம்'' படத்தில், ஒரு தந்தை மகனுக்கிடையேயான சுவையான நிகழ்வுகள் கோர்யாக சொல்லப்படுகின்றன. இத்திரைப்படத்தினை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்க, [[ஹாரிஸ் ஜெயராஜ்]] இசையமைத்துள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/வாரணம்_ஆயிரம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது