மெலனியா திரம்ப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{Infobox officeholder|name=மெலனியா திரம்ப்|office= அமெரிக்காவின் முதல் பெண்மணி|image=Melania Trump (8 February 2016).jpg<!-- DO NOT CHANGE IMAGE WITHOUT CONSENSUS IN RFC ON TALK PAGE -->|predecessor=[[மிசெல் ஒபாமா]]|president=[[டோனால்ட் டிரம்ப்|தொனல்ட் திரம்ப்]]|party=[[குடியரசுக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|குடியரசு கட்சி ]]|birth_name=மெலனியா இன்னாவ|birth_date={{birth date and age|1970|4|26}}|birth_place=நோவா மீசுட்டோ, [[சிலோவீனியா-சோசலிச குடியரசு]], [[யுகோசுலாவியா]]|spouse={{marriage|[[டோனால்ட் டிரம்ப்|தொனல்ட் திரம்ப்]]|January 22, 2005}}|children=[[Barron Trump]]|residence=[[திரம்பு கோபுரம்]]}}'''மெலனியா திரம்ப்''' (பிறப்பு மெலனியா இன்னாவ<ref name="Jordan30Sept">{{cite news|url=http://www.washingtonpost.com/politics/meet-melania-trump-a-new-model-for-first-lady/2015/09/30/27ad0a9c-6781-11e5-8325-a42b5a459b1e_story.html|title=Meet Melania Trump, a New Model for First Lady|date=September 30, 2015|first=Mary|last=Jordan|authorlink=Mary Jordan (journalist)|newspaper=[[The Washington Post]]|accessdate=October 1, 2015}}</ref> {{IPA-sl|mɛːˈlanija ˈknaːws|}}ஏப்ரல் 26, 1970; செருமன் மொழியில் '''மெலனியா இன்னாவுசு'''<ref>{{cite news|url=http://www.thestate.com/news/politics-government/article98405132.html|title=The mystery that is Melania Trump|date=August 27, 2016|first=Ken|last=Otterbourg|newspaper=The State|accessdate=November 30, 2016}}</ref>)  இவர் சிலோவாக்கிய - அமெரிக்க முன்னால் தோற்ற அழகியும் தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணியும் ஆவார். இவர் தொழில் அதிபரும்  அமெரிக்காவின் 45வது அதிபரான [[டோனால்ட் டிரம்ப்|தொனால்ட் திரம்பை]] மணந்துள்ளார். 
 
முன்னாள் [[யுகோசுலாவியா]]<nowiki/>வில் பிறந்த இவர் 2001ஆம்2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நிரந்தர வசிப்பவாதி ஆனார் 2006 ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார்.  இவர் இரண்டாவதாக வெளிநாட்டில் பிறந்த அமெரிக்க முதல் பெண்மணியாவார்.{{cn}} 1825இல்1825 இல்  முதல் பெண்மணியாக  இருந்த [[லூசியா ஆடம்சு]] முதலாவது பெண்மணிஇவர்பெண்மணி இவர் இலண்டனில் பிறந்தவர். .
 
== ஆரம்ப வாழ்க்கை ==
[[படிமம்:From_a_Small_Town_to_the_Top_of_the_World_What_Shaped_Melania_TrumpFrom a Small Town to the Top of the World What Shaped Melania Trump.webmhd.webm|thumb|வாய்சு ஆப் அமெரிக்காவின் செய்தி அறிக்கை]]
மெலனியா இன்னாவ் யுகோசுலாவியாவின் பகுதியாக இருந்த [[சுலோவீனியா|சுலோவீனியாவின்]]வின்  தென்கிழக்கிலுள்ள நோவா மீசுட்டோ என்னும் இடத்தில்,<ref name="CollinsModel">{{cite news|author=Lauren Collins|url=http://www.newyorker.com/magazine/2016/05/09/who-is-melania-trump|title=The Model American: Melania Trump is the exception to her husband's nativist politics|date=May 9, 2016|magazine=The New Yorker}}</ref><ref>{{cite news|url=http://www.dolenjskilist.si/2016/11/10/165255/novice/dolenjska/O_Melaniji_je_prvi_porocal_Dolenjski_list/|title=O Melaniji je prvi poročal Dolenjski list|newspaper=Dolenjski list [Lower Carniola Newspaper]|language=Slovenian|trans_title=The First to Report about Melania was Dolenjski List|date=November 10, 2016}}</ref> ஏப்ரல் 26, 1970<ref name="biography.com">{{cite web|url=http://www.biography.com/people/melania-trump-812016|title=Melania Trump Biography: Model (1970–)|publisher=[[Biography.com]] ([[FYI (TV network)|FYI]] / [[A&E Networks]])|accessdate=November 22, 2016}}</ref> அன்று பிறந்தார்.  இவர் அரசு தயாரிப்பு விசையுந்துக்கும் மகிழுந்துக்கும் விற்பனையாளராக வணிகத்தில் இருந்த  விக்டர்  இன்னோவவுஉக்கும்  அமால்லிசாவுக்கும் பிறந்தார்.<ref name="Ioffe">{{cite news|title=Melania Trump on Her Rise, Her Family Secrets, and Her True Political Views: "Nobody Will Ever Know"|url=http://www.gq.com/story/melania-trump-gq-interview|first=Julia|last=Ioffe|date=April 27, 2016|work=GQ|accessdate=April 29, 2016}}</ref><ref name="Greenhouse17Aug">{{cite news|url=http://www.bloomberg.com/politics/articles/2015-08-17/vitamins-and-caviar-getting-to-know-melania-trump|title=Vitamins & Caviar: Getting to Know Melania Trump|first=Emily|last=Greenhouse|publisher=[[Bloomberg Politics]]|date=August 17, 2015|accessdate=September 4, 2015}}</ref> அவரது தந்தை இருந்து அருகிலுள்ள  ரெட்ச்சா நகரத்தை சேர்ந்தவர். அவரது தாயார் இருந்து ராகா கிராமத்தை சேர்ந்தவர்,<ref>{{Cite web|url=http://celjan.si/arhiv/index.php?pid=64|title=Tednik CELJAN|publisher=Celjan.si|accessdate=November 25, 2011}}</ref> இவரது தாய் குழந்தைகள் ஆடை உற்பத்தி நிறுவனத்தில்  பணி புரிந்தார்.<ref>{{Cite web|url=http://legends.filminspector.com/2016/04/melania-trump-slovenian-model-legend.html|title=Melania Trump: Slovenian Model Legend|date=April 13, 2016}}</ref> அந்நிறுவனத்திலேயே  பின்னால் மெலனியா ஆடைகளுக்கு  தோற்ற  அழகியாக பணியாற்றினார்.  தன்  இறுதி  பெயரையும் இன்னாவ என்று சுலோவீனிய  மொழியில்  இருந்து  செருமன்  மொழிக்கு  இன்னாவசு  என்று மாற்றிக்கொண்டார்.<ref>{{Cite web|url=http://www.thefiscaltimes.com/2016/07/19/10-Things-You-Should-Know-About-Melania-Trump|title=10 Things You Should Know About Melania Trump}}</ref>
 
 
மெலனியா சுலோவீனியாவின் தாழ் சாவா  பள்ளத்தாக்கிலிருந்த செவ்னிகா நகரிலிருந்த  ஓரளவு  வசதி  நிறைந்த  குடியிருப்பிலேயே  வாழ்ந்தார்.  இவருக்கு  இனிசு  என்ற  சகோதரியும் ,<ref>Louise Dewast, [http://abcnews.go.com/International/glimpse-melania-trumps-childhood-slovenia/story?id=37464229 A Glimpse of Melania Trump's Childhood in Slovenia], ABC News (March 7, 2016).</ref> டெனிசு என்ற உடன்பிறவா  அண்ணனும் உள்ளார்கள்.  மெலனியா டெனிசை  சந்ததில்லை, இவர் மெலனியாவின் தந்தையின்  மற்றொரு  திருமணத்தில்  பிறந்தவர்.<ref name="DuJour">{{cite news|url=http://dujour.com/news/melania-trump-interview|title=Lady and the Trump|work=Du Jour|first=Mickey|last=Rapkin|date=May 17, 2016|accessdate=August 28, 2016}}</ref> <ref>[http://www.cbsnews.com/pictures/a-crash-course-on-melania-trump/5/ A Crash Course on Ms.Trump, CBS News] Retrieved October 11, 2016</ref>
"https://ta.wikipedia.org/wiki/மெலனியா_திரம்ப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது