உருசிய வானியலாளர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 54:
*[[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]], இயற்பியலாலர், வானியற்பியலளர், அண்டவியலாளர். இவர் குவேசார்களின் கதிர்வீச்சுக்கு (பகுதி உடுக்கணவெளிப் பொருள்களின் கதிர்வீச்சுக்கு) மீப்பெரும் கருந்துளைகலைச் சுற்றிவரும் அகந்திரள் வட்டுகளே பொறுப்பு என முதன்முதலில் முன்மொழிந்தார். CMB குலைவுக்கான சுன்யயேவ்-செல்டோவிச் விளைவை சுன்யயேவுடன் இணைந்து முன்கணித்தவர். [[File:Sunyaev.jpg|thumb|90px|'''[[இரழ்சித் சுன்யயேவ்|சுன்யயேவ்]]''']]
 
*[[வாசிலி எங்கலார்த்பாவ்லோவிச் எங்கல்கார்த்]], தானே கட்டியமைத்து நிறுவிய வான்காணகத்தில் வால்வெள்ளிகள், சிறுகோள்கள், ஒண்முகில்கள், விண்மீன் கொத்துகள் அகியவற்றை ஆய்வு செய்துள்ளார்.
 
*[[வாசிலி ஃபெசென்கோவ்]], ல்மா-அத்தா (இப்போது அல்மாத்தி) வானியற்பியல் காட்சியகத்தை நிறுவியவர். அந்தியொளியை முதன்முதலில் ஒல்யளவியால் செய்தவர். அந்தியொளி நிகழ்வு பற்றிய கோட்பாட்டையும் முன்மொழிந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/உருசிய_வானியலாளர்களின்_பட்டியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது