வாசிலி பாவ்லோவிச் எங்கல்கார்த்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
இவர் 1870இல் 50 வால்வெள்ளிகளையும் 70 குறுங்கோள்களையும் கண்டு முடித்து 1883 இல் விண்மீன் கோத்துகளின் ஆய்வைத் தொடங்கினார். கிட்டதட்ட 400 ஒண்முகில்கள் அடங்கிய அட்டவணையை முடித்தார். 1886 இல் விண்மீன்களை நோக்கத் தொடங்கி, ஜேம்சு பிராட்லே அட்டவணையில் உள்ள 829 விண்மீன்களுக்கு இணைவிண்மீன்கள் அமைகின்றனவா என ஆய்வு செய்தார்.
 
இவருக்கு 1889 இல் கசான் பல்கலைக்கழகம் தகைமை முனைவர் பட்டம் வழங்கியது. இவர் 1890 இல் உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் இணை உறுப்பினர் ஆனார்.
 
==தகைமைப் பெயர்==
"https://ta.wikipedia.org/wiki/வாசிலி_பாவ்லோவிச்_எங்கல்கார்த்" இலிருந்து மீள்விக்கப்பட்டது