மார்ச்சு 8: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Aswn (பேச்சு | பங்களிப்புகள்) சி Disambiguated: ஜாவா → சாவகம் (தீவு) |
No edit summary |
||
வரிசை 18:
* [[1965]] - [[வியட்நாம் போர்]]: 3,500 [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]ப் படைகள் [[தென் வியட்நாம்|தென் வியட்நாமில்]] தரையிறங்கினர்.
== பிறப்புகள் ==
*[[1900]] – [[அவார்டு அயிக்கன்]], [[ஆர்வர்டு மார்க் I]] ஐக் கண்டுபிடித்த அமெரிக்க இயற்பியலாளர், கணினி அறிவியலாளர் (இ. [[1973]])
*[[1914]] – [[யாகோவ் போரிசோவிச் செல்டோவிச்]], பெலருசிய-உருசிய இயற்பியலாளர், வானியலாளர் (இ. [[1987]])
▲* [[1908]] - [[பாலகங்காதர திலகர்]], [[இந்தியா|இந்திய]] விடுதலைப் போராட்ட வீரர்.
*[[1936]] – [[ச. சாமிவேலு]], மலேசிய அரசியல்வாதி
*[[1940]] – [[செபஸ்தியான் செபமாலை]], ஈழத்து எழுத்தாளர், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞர்
*[[1943]] [[விக்கிரபாகு கருணாரத்தின]], இலங்கை அரசியல்வாதி
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. Do not add yourself to this list. -->
== இறப்புகள் ==
*[[1702]] – [[இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம்]] (பி. [[1650]])
* [[1922]] - [[சுன்னாகம்]] [[குமாரசாமிப்புலவர்|அ. குமாரசாமிப் புலவர்]], [[ஈழம்|ஈழத்து]]ப் புலவர் (பி. [[1854]] ▼
*[[1844]] – [[காருல் யோவான்]], சுவீடன்-நேர்வே மன்னர் (பி. [[1763]])
*[[1869]] – [[ஹெக்டர் பேர்லியோஸ்]], பிரான்சிய இசையமைப்பாளர் (பி. [[1803]])
* [[1974]] - [[ஜே. பி. சந்திரபாபு]], பாடகர், நடிகர் (பி. [[1924]])▼
*[[1873]] – [[ராபர்ட் வில்லியம் தாம்சன்]], இசுக்கொட்லாந்து கண்டுபிடிப்பாளர் (பி. [[1822]])
▲*
* [[2015]] - [[கி. பி. அரவிந்தன்]], ஈழத்து எழுத்தாளர், கவிஞர், ஈழ விடுதலைப் போராளி (பி. [[1953]])▼
*[[1923]] – [[யோகான்னசு வான் டெர் வால்சு]], [[இயற்பியலுக்கான நோபல் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற டச்சு இயற்பியலாளர் (பி. [[1837]])
*[[1930]] – [[வில்லியம் டாஃப்ட்]], அமெரிக்காவின் 27வது [[ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்|அரசுத்தலைவர்]] (பி. [[1857]])
*[[1957]] – [[பி. ஜி. கெர்]], பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரி (பி. [[1888]])
*[[1963]] – [[அபிராம் தெபோரின்]], சோவியத் மார்க்சியவாதி, மெய்யியலாளர் (பி. [[1881]])
*[[1988]] – [[அமர் சிங் சம்கிலா]], இந்தியப் பாடகர் (பி. [[1961]])
▲*
*[[2015]] – [[வினோத் மேத்தா]], இந்தியப் பத்திரிகையாளர் (பி. [[1941]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
== சிறப்பு நாள் ==
▲* [[ஐக்கிய நாடுகள்]]: [[அனைத்துலக மகளிர் நாள்]]
== வெளி இணைப்புக்கள் ==
|