ஐஎன்எஸ் விராட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 100:
 
==வரலாறு==
''எச்எம்எஸ் ஹெர்மெஸ்'' என்ற பெயரில் இந்தக் கப்பல் [[பிரிட்டன்]] கடற்படையில் பணியாற்றி வந்தது. 1984-ல் இது பிரிட்டன் கடற்படையில் இருந்து நீக்கப்பட்டது. இதன் பின்னர் இதை இந்திய அரசு வாங்கி 1987-ம் ஆண்டு மே 12-ம் தேதி இந்திய கடற்படையில் இணைந்ததுஇணைத்தது.
 
1989-ல் இலங்கையில் [[இந்திய அமைதிப் படை]] பணியிலும் 1999-ல் [[கார்கில் போர்|கார்கில்]] போரின் போதும் இக்கப்பல் முக்கியப் பங்காற்றியுள்ளது. நீரில் மட்டுமின்றி, நிலத்தில் இருந்தும் மேற்கொள்ளப்படும் ராணுவ செயல்பாடுகளுக்கும் இக்கப்பல் சிறப்பாக உதவக் கூடியது. நீர்மூழ்கி கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடக்கூடியது. 27,800 டன் எடை கொண்ட இக்கப்பல் 11 லட்சம் கிலோ மீட்டர் பயணித்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஐஎன்எஸ்_விராட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது