அதிரியான் வான் மானன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 36:
 
==பிழைபட்ட முடிவுகளுக்குப் பெயர்போனவர்==
 
==பிழைபட்ட முடிவுகளுக்குப் பெயர்போனவர்==
இருபதாம் நூற்றாண்டின் முத்ல் இரு பத்துகளில் நம் பால்வழி, புடவி, சுருள் பால்வெளிகள் ஆகியவற்றின் உருவளவுகள் குறித்த முரண்பட்ட கருத்துகள் நிலவின.இதனால் 1920 ஏப்பிரலில் வாழ்சிங்டன் டி. சி. நகரில் ஆர்லோ சாப்ளேவுக்கும் எபெர் தவுசுட்டு கர்டிசுவுக்கும் இடையில் மாபெரும் விவாதம் மூண்டது.சாப்ளே சுருள் பால்வெளிகள் நம் பால்வழியளவுக்குப் பெரிய அமைப்புகள் அல்ல என நம்பினார். தன் ஒரு விவாதத்தில் இவர் சுருள் பால்வெளிகளின் சுருள்கை சுழற்சியை அளந்த வான் மானனின் முடிவுகளைப் பயன்படுத்தினார். மேலும் அம்முடிவுகளைச் சற்றே விரிவாக்கி சுருள் பால்வெளிகளின் கையின் அலைவுநேரம் 10<sup>5</sup> ஆண்டுகளாகும் என்ற முடிவுக்கு வந்தார். அதேநேரத்தி கர்டிசு சுருள் பால்வெளிகள் நம் பால்வழிப் பால்வெளியை ஒத்தவையேஎனவும் அதனால் அதே உருவளவு உடையனவே எனவும் அதாவது, அன்று கருதப்பட்ட 5 கிலோபார்செக் அளவினவே எனவும் 2.5 கிலோபார்செக் ஆரமுள்ள அமைப்புக்கு இயக்க அலைவுந்நேரம் மிகவும் சிறிதே எனவும் கூறினார்.மேலும், இந்த அலைவுநேரத்துக்கும் ஆரத்துக்கும் சுருள்கைகள் ஒளிவேகத்தினும் விரைவாக சுழல்வதாக்க் கொள்ளவேண்டும் என்றார். வான்மானனின் முடிவுகள் சரியானவை என்றால், சாப்ளே சொல்வது சரியே என ஒப்புக்கொண்டார். ஆனால் கர்டிசு வான் மானனின் முடிவுகளின் துல்லியத்தை ஏற்கவில்லை. பின்னர் வானியலாலர்கள் வான் மானனின் அள்வீடுகளை ஆய்வு செய்து அவை சீரிய பிழைகளைக் கொண்டவை என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அதிரியான்_வான்_மானன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது