அதிரியான் வான் மானன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40:
 
வான் மானனின் அளவீட்டுப் பிழைகள் அவர் வான் ஒளிப்படங்களை ஒப்பிட பயன்படுத்திய பருநிலை இமைப்பு ஒப்பீட்டளவியால் ஏற்பட்டிருக்கலாம். இவர் புதிய வான் ஒளிப்படங்களை 10 முதை 20 அண்டுகளுக்கு முந்தைய ஒலிப்படங்களை ஒப்பிட்டு தன் முடிவுகளுக்கு வந்தார். இந்த இருகாலத் தட்டுகளின் இமைப்பால் கிடைக்கும் வேறுபாடுகளால் அவர் இக்கல இடைவெளியிலான வான்பொருள்களின் இருப்பு மாற்றத்தை அளந்தார். இவரது மேற்கோள் வான்பொருள்கள் தட்டுகளின் விளிம்பில் உள்ள புல விண்மீன்களாகும். இவை இவற்றின் ஒளியியல் விளைவால் சற்றே விளிம்போரத்துக்கு இரு ஒப்பீட்டுத் தட்டுகளிலும் வெவ்வேறு அளவுகளில் நெருக்கப்பட்டுள்ளதைக் கருதிப் பார்க்கவில்லை. இந்த அமைப்புப் பிழைகள் கற்பனையான நகர்வை உருவாக்கிக் காட்டியுள்ளன.
 
மற்றொரு விளக்கம் இவர் காலங்காலமாக நிலவிய கண்ணோட்டத்தை மீறவியலாமையைச் சுட்டுகிறது. அந்நூற்றாண்டின் தொடக்கத்தில் ''சுருள் ஒண்முகில்கள்'' அருகில் அமைந்தவை எனவும் எனவே அவை கண்டுபிடிக்கத்தகும் சுழற்சியையே கொண்டவை எனவும் பரவலாக நம்பப்பட்டது. எனவே இக்கண்ணோட்டத்தை அவரால் புறந்தள்ள முடியவில்லை. ஆனால் இந்த விளக்கம் மவுண்ட் வில்சன், உலோவெல் வானகாணகம் ஆகியவற்றில் கண்ட அளவுகள் ஒத்தியைந்துள்ளமையை விளக்க வல்லதல்ல என்பது மிகத் தெளிவானது.<ref>Marcia Bartusiak, ''The Day We Found the Universe'' (2009) [Vintage Books, page 162]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அதிரியான்_வான்_மானன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது