மார்ச்சு 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
== நிகழ்வுகள் ==
* [[1535]] - [[பனாமா]]வின் ஆயரான ஃபிறே டொமாஸ் டெ பேர்லாங்கா என்பவரின் தலைமையில் வந்த கப்பல் பெருவுக்குச் செல்லும் வழியில் [[கலாபகசுத் தீவுகள்|கலாபகசுத் தீவுகளில்]] தரையிறங்கியது.
* [[1629]] - [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்லசு|முதலாம் சார்ல்ஸ்]] நாடாளுமன்றத்தைக் கலைத்தான். அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் இயங்கவில்லை.
* [[1735]] - [[ரஷ்யா]]வின் முதலாம் பவுல் மன்னனுக்கும் [[ஈரான்|ஈரானின்]] [[நாதிர் ஷா]]வுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி ரஷ்யப் படைகள் [[அசர்பைஜான்|அசர்பைஜானின்]] [[பக்கூ]] நகரில் இருந்து வெளியேறினர்.
* [[1801]] - [[பிரித்தானியா]]வில் முதலாவது [[மக்கள் தொகை]]க் கணக்கெடுப்பு இடம்பெற்றது.
வரிசை 11:
* [[1876]] - [[அலெக்சாண்டர் கிரகாம் பெல்]] உலகின் முதல் [[தொலைபேசி]] அழைப்பை மேற்கொண்டார்.
* [[1893]] - [[ஐவரி கோஸ்ட்]] [[பிரெஞ்சு]]க் குடியேற்ற நாடாகியது.
* [[1902]] - [[போவர் போர்]]: [[தென்னாபிரிக்கா]]வின் [[போவர்]]கள் [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படைகளுடனான கடைசிச் சமரில் வெற்றி பெற்றனர். 200 பிரித்தானியப் படைகள் கைப்பற்றப்பட்டனர்.
* [[1902]] - [[அசையும் படம்பிடிகருவி]]யை [[எடிசன்|தோமஸ் எடிசன்]] கண்டுபிடிக்கவில்லை என [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
* [[1902]] - [[துருக்கி]]யின் டோச்சாங்கிரி என்ற நகர் [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தினால்]] முற்றாக அழிந்தது.
* [[1906]] - வடக்கு [[பிரான்ஸ்|பிரான்சில்]] குரியேரெஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற [[நிலக்கரி]]ச் சுரங்க விபத்தில் 1,099 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/மார்ச்சு_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது