அலெக்சேய் பாவ்லோவிச் கான்சுகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
கான்சுகி பள்ளிப் படிப்பை முடித்து ஒதேசா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இவர் வானியற்பியலிலும் வான் ஒளிப்படவியலிலும் பாரீசில் இருந்த மியூடன் வான்காணகத்திலும் இலெப்னிட்சு வானியர்பியல் நிறுவன போட்சுடாம் வானியற்பியல் வான்காணகத்திலும் பன்முறை மாறிமாறித் தங்கி ஆராய்ச்சியை மேற்கொண்டார். இவரது முதன்மையான ஆர்வம் சூரிய மேற்பரப்பின் கட்டமைப்பிலும்செயல்பாட்டிலும் கவிந்த்ருந்த்து. குறிப்பாக, இவர் [[சூரிய மாறிலி]] பற்றியும் மணியாக்கம் (சூரிய இயற்பியல்) பற்றியும் [[சூரியக் கரும்புள்ளி]]கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
 
கான்சுகி பல அறிவியல் தேட்டங்களில் பங்கேற்றார். இவர் நோவயாசெம்லியாவில் இருந்து [[List of solar eclipses in the 19th century|1896 ஆகத்து 9 சூரிய ஒளிமறைப்பையும்]] அக்லொசேபிரேவில் இருந்து [[List of solar eclipses in the 19th century|1905 ஆகத்து 30 சூரிய ஒளிமறைப்பையும்]] நோக்கினார். இவர் 1901 இல் சுபிட்சுபெர்கன் தேட்ட்த்தில் புவிக்கோளத்தின் உருவ அளவுகளை வானியல்/புவிப்புற அளக்கையால் கண்டறிய கலந்துகொண்டார்.இவர் 1907 இல் துருக்கித்தானத் தேட்டத்தில் [[List of solar eclipses in the 20th century|1907 ஜனவரி 14 சூரிய ஒளிமறைப்பை நோக்க கலந்துகொண்டார். ஆனால் இந்நோக்கம் மோசமான வானிலையால் நிறைவேறவில்லை. நோக்கீடுகளுக்காகவும் அளவீட்டிற்காகவும் வான் ஒளிப்படம் எடுக்கவும் இவர் மாண்ட் பிளாங்கை பத்துமுறைக்கும் மேலாக ஏறியுள்ளார்.
 
==தகைமை==
"https://ta.wikipedia.org/wiki/அலெக்சேய்_பாவ்லோவிச்_கான்சுகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது